பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புதுமை கண்ட பேரறிஞர்

யாது கின்றது. இவ்வாறு கிலேயாக கின்றும், நீராக ஒடியும் சென்று கொண்டிருந்தது அங்

கிலப் பகுதி கிலிப்பகுதியாகத் மலே பெயரும் தோன்றிய இடம், சில சமய்ம் பனிக் நிலைத்தொடர் கட்டி ஆருக ஒடத் தொடங்கியது.

சமப் பரப்பாக இருந்த இடத்தை கோக்கிப் பெரிய மலைத் தொடர்கள் ஒடிவருவது போல் தோற்றமளித்தன. நிலம்தான் ஒடுகிற கெனின், கண்களுக்குப் புலனுகாதிருந்த மலே களும் கிலே பெயர்ந்து ஓடி வருகின்றனவே! என வீரர்கள் திடுக்கிட்டனர். இவ்ை மலைத் தொடர்கள் அல்ல; பெரும் பனிப் பாறைகளே பனி மலேக் குன்றுகளாகி, கீழுள்ள நீரோட்டத்தால் அவை நிலைபெயர்ந்து வந்துகொண்டிருந்தன. அம்மலைகள் தம் மேல் வந்து தாக்கிவிடும் என அஞ்சுவர் வீரர். மிகவும் நெருங்கி வந்துவிடும் அம்ம8லகள் , தமது வாழ்நாள் முடிவுற்றது என எண்ணுவர் வீரர்கள் ; தமது கண்களே இறுக மூடிக்கொண்டு இறைவனை வழிபடுவர். சிறிது நேரம் சென்று கண் திறந்து பார்க்குங்கால் மலைகள் இருக்க இடமே தெரியாது. வந்த வழி திரும் பிச் சென்றுகொண்டிருக்கும். இவர்கள் வழிபாட்டின் விளைவுபோலும் இவ்விதக் காட்சிகள் அடிக்கடி கோன்றித் தோன்றி மறை யும். தாம் கடலில் கான் இருக்கிருேமோ அல்லது த்ரையில்தானிருக்கிருேமோ ? என ஐயங்கொள் ளும்படி இக் காட்சிகள் இயங்கிக் கொண்டிருக்கன.

இடைவெளிகள் ஒன்று சேர்ந்து ஒரே நிலப் பரப்பாகும் சில சமயம். அகில் நம்பிக்கைகொண்டு அதைக் கடக்க முயன் ருல் திரும்பவும் அது நீர் கொண்ட இடைவெளியாக மாறிலும் மாறும். அதனேக் கடப்பது பெரிதும் ஆபத்தானது. இருந் தாலும் தேர்ச்சிபெற்ற கான்சென் சமய சக்தர்ப்