பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 புதுமை கண்ட பேரறிஞர்

கலமாக அளித்து ஊசலாடும் உயிருடன் ஊர்ந்து சென்றனர். இவ்வளவு அபாயத்திலும் இடுக்கண் களிலும் உயிரையும் வெறுத்து அவர்கள் சென்று எதைக் காணப் போகின்ருர்கள் , எதனேக் கொணரப் போகின்ருர்கள் இயற்கைக்கு அடிமை யாகாது அதனை வெற்றி கொள்ள முயற்சிக்க வேண்டும்; மானிடல்ை முடிந்த வரையில் மாண்புறு செயல்களைப் புரிய வேண்டும்; காணுதனவற்றைக் காண வேண்டும் என்னும் வீ உணர்ச்சியும் புதுமை காணும் அவாவுமே அவர்களே அவ்வாறு ஊக்கிச் செலுத்துகின்றன.

பல மாதங்களும் இவ்வாறு கடிதில் வழி கடந்து உள் நாட்டில் வெகு தூரம் முன்னேறிவிட்டனர். அது சமயம் சிறிது சூரிய வெப்பமும் பகலில் உற்ைக்கத் தொடங்கியது. பகலவன் இரவில் முன் பனிக்கட்டி கிற்குமோ? பனித் பிரயாணம் தடங்கள் உருகி, சதுப்பு நிலமாக மாறின. இச் சகதியில் கர்ல் ஊன்றி நடக்கவோ, வழுக்கு வண்டியில் செல்லவோ, வழுக் குச் சோடு அணிந்து இழைத்து நடக்கவோ இய லாது. ஆனதால் பகலில் வழி கடப்பது அரி தாயிற்று. பகல் கேரம் கழிந்து வெப்பங் குறை யும் போது சகதிகளும் இறுகத் தொடங்கின. இவ் வியல்பை நன்கறிந்த கான் சென், பகலில் தக்க உறைவிடங்களே அமைத்துக் கங்கியிருந்து, மாலே நேரங்களிலும் இரவு கேரங்களிலும் வழி கடக்கத் துவக்கினர். இவ்வாறு வழி கடந்தும் சிறிது சிறி தாக முன்னேறினர்.

பல மாதங்களாக இவர்கள் எவ்விதமான மக் களேயோ, விலங்குகளையோ, பறவைகளேயோ ஆகிய எவற்றையுமே காண முடியவில்லை. மனிதப்