பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் 99

பிறவியென்று தம்மைத் தாமே ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள வேண்டியதாயிற்று வேறு எதுவும் இங்கு உயிர் வாழ்வது இல்லை போலும். மாறுபட்ட காட்சிகள் எதையும் அவர் உறக்கப் கள் கண்டிலர். அதே பனப் படலம், பைகள் அதே பனிப் பாறை. எஸ்கிமோ கிரா மத்தை விட்டகன்ற பின் வேறு எதை யும் அவர்கள் காணவில்லை. குளிர் தவிர வேப் பத்தை உணரவில்லே. உறைவிடமாகக் கூடாரம் இட்டுத் தங்கிலுைம் போர்வைகளே மட்டும் போர்க் திக் கொண்டு உறங்கவும் இயலவில்லை. உறங்குவ தற்கெனப் பிரத்யேகமாய் அமைக்கப் பெற்ற தோல் பையினுட் புகுந்துகொண்டு, பையின் வாய்ப் பாகத்தை இறுகக் கட்டிக் கொண்டார்கள். பண்டம் வைக்கப்பட்ட மூட்டைகளே ப் போன்று பைகளில் புகுந்துகொண்டு உறங்கி உருண்டனர். இரவுப் பொழுதில் இவ்வாறு உறங்கியும், பகற் பொழுதில் வழி நடந்தும் காலங் கழித்தனர். உட் செல்ல்ச் செல்லக் குடி கண்ணிம் கூடக் கிடைக்க வில்லை. பனிக் கட்டியைக் குப்பியில் போட்டுத் தேகத்தின்மீது வைத்துப் பலமணி கோம் கழித்துத் தேக வெப்பத்தால் உருகும் தண்ணிரையே பருகுவாராயினர்.

பேராற்றுக்கும் முடிவிடம் ஒன்று உண்டல் லவோ ? துன்பம் தொடர்ந்து நிகழ்த்துகொண்டே இருக்குமோ ? முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் என்பது மெய்மொழி யன்ருே எவரும் எதிர்ப்பட்ட எதிர்பாரா வண்ணம் அவர்கள் எதி ਾਂ ரில் தெளிந்த நீர் ஏரி யொன்று தென் பட்டுத் திகழ்ந்தது. அவ்வேரி கண்க ளுக்குத் தெற்றெனத் தென்படடும் கூடக் காம் இது விசையில் பெற்றுவந்த அனுபவங்களால் அது