பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}{} புதுமை கண்ட பேரறிஞர்

ஏரியாக இருக்கும் என்ற நம்பிக்கைகூட அவர்கள் கொள்ளவில்லை. ஆவியாக இருக்குமோ, ஏதும் பிரமையான தோற்றமா யிருக்குமோ, தமது மனத்தில் எழுந்த எண்ணங்களின் பிரதிபிம்பமாக இருக்குமோ, நீர் வேட்கை கொண்ட தமது உட் கருத்தின் வெளிக் கோற்றமாக இருக்குமோ அந் நீர் கிலே என ஐயுற்றனர். கிட்ட கெருங்கித் தொட் இப் பார்த்த பின்பே அது உண்மையிலேயே ஆங்கு நிலவியிருக்கும் தெளிக் த ருேடைய பெரிய ஏரி எனக் கண்ட்னர் நீரைச் சுவைத்துப் பார்த்தனர். கடும் பாலையில் நடுப் பகற் பொழுதில் வ்ற்ட்சி கொண்ட தொண்டைக்கு, குளிர்ந்த இனிப்பான இளநீர் கிட்டியதுபோன்று உணர்ச்சி அளித்தது இத் தெளிக்க ர்ே. அனைவரும் மனமாரப் பருகினர்; தாக வேட்கை கணிக் கனர். பலகாட் துன்பங்க ஆளயும் இந்த ஏரி நீர் கொடியில் போக்கிவிட்ட தெனின் அவர்கள் கண்ணிருக்குத் தவித்து கின்ற தாக வேட்கையின் தன்மையைத் தெள் எளிதின் புலப்படுத்துவது யாங் என ம்? தண் ணிரை வேண்டியமட்டும் அங்கேயே குடித்துத் திருப்தியுற வேண்டியதுதான் அப் பிரதேசத்தின் இயல்பு. நீரெடுத்துச் செல்வது இயலாத செய ல்ாகும். எடுத்துச் செல்லும் ச்ே சிறிது நேரத்தில் உறைந்துவிடுமே !

இவ்வளவு திாரம், இவ்வளவு மாதங்கள் வழி நடந்தும் கிரீன்லாந்தின் மறு கரையைக் கிட்டின ரில்லை. இருப்பினும் உறுதி தளராது, உற்சாகம் குன்ருது தமது வ ஜி ைய த் கரை கிட்டியது தொடர்ந்து சென்றனர். ஒரு முழு காளிலும் நான்கு அல்லது ஐந்து மைல் தாரங்கூட அவர்களால் கட்ந்துசெல்ல முடிய வில்லே - அவ்வளவு கடினமான பாதை. இவ்வாறு