பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருகன்கள் #fi

பல நாட்கள் சென்ற பின்பும் பணிப் பாறைக்குப் பின்னல் பெரிய மலைக் குன்றுகள் இருப்பது புல யிைற்று. ஏதும் நகரத்தைக் கிட்டுகிருேமோ என்ற எண்ணம் வீரர்க்குத் தோன்றியது. பின் லும் சின்னுட் பயணத்திற்குப் பிறகு அவர்கள் அம் மலேக் குன்றுகளே அடைந்தனர். அம் மலைத் தொடரையும் தாண்டியபின் அவர்கள் கண்ட காட்சியால் தம்மையும் மறந்து கின்றனர். ஆங்கு ஒர் ஏரியும் அதன் கரையில் ஒரு நகரமும், கேரக் திற்கு அப்பால் கடல் வெளியும் தென்பட்டன. கட்ைசியாக, கிரீன்லாந்தின் மறு கரையை அடைந்துவிட்டோம்; கிரீன்லாந்தின் கிழக்குக் கரையில் தொடங்கி மேற்குக் கரை வரையில் உட் பிரதேசத்தில் பிரயாணம் செய்து மறு கரையை யும் கிட்டிவிட்டோம் என்று ஆனந்த ஆரவாரம் செய்தனர் ; கூச்சலிட்டனர்; மிகுந்த் மன மகிழ்ச்சியினைப் பலவாறும் புலப்படுத்தினர். *காட்தாப் என்ற அந் நகரையும் அணுகினர். ஆங் குள்ளார். இவர்களே அன்புடன் வரவேற்க ஆங்கு இனிது உறைந்திருந்தனர். சின்னுட்கள் அங்குத் தங்கிப் பின்னர் தாம் வந்த வழியே திரும்பிக் சென்று கப்பலேயடைந்து தமது தாய் நாடு சேர்ந்தனர்.

கிரீன்லாந்தில் உள் நாட்டுப் பயணம் செய்து மீண்ட கான்சென், அதே போல முயன்று வட துருவத்தையும் அடையலாம் என உறுதி கொண் டார். வட துருவத்தைச் சூழ்ந்திருக்கும் ஆர்க்டிக் பெருங் கடலில் அவர் பிரயாணம் செய்ததில், சிற் சில இடங்களில் நீரோட்டம் மிக விரைவாகவும் ஒரே ஒழுங்காகவும் செல்லுவதைக் கவனித்திருந்

  • Godthaab # Arctic Ocean