பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}} புதுமை கண்ட போறிஞள்

தார். இவ்வித நீரோட்டங்களின் மூலம் கலத்தைக் செலுத்திச் சென்ருல் துருவத்தையும் அடையலாம் என எண்ணங் கொண்டார். இரின் துருவங் காணும் லாங்தில் வெற்றி கண்டு மீண்ட நாட்டம் நான் செனிடம் கார்வே மக்கள் உறுதியான நம்பகம் கொண்டிருக் தனர். அவர் துருவம் காண முற்படும் செய்தி யறியவும், அனேவரும் அவருக்கு உதவி புரியத் தலைப்பட்டனர். அரசினரும் பெருக் தொகை யளித்து உதவினர்.

கான்சென், தாம் மேற்கொள்ளும் பயணத் திற்கு உறுதி வாய்ந்த கலமொன்று தயாரித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் போதுமானதாக உணவுப் பொருள்களையும் சேமித்துக் சேமிப்பு கொண்டார். தமக்குத் துணையாகப் பன் னிரு வீரரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்தார். பல இன்றியமையாக புதுமைப் பொருள்களையும் சேகரித்துக் கொண்டிருந்தார். இருள்கொண்ட இடங்களில் உபயோகித்துக் கொள்ளுமாறு மின் சாரம் உற்பத்தி செய்யும் *டைனமே ஒன்றும் அமைத்துக் கொண்டனர். இவ்வித ஆய்த்தங்களுடன் கார்வேக் கரையை விட்டு 1893-ம் ஆண்டு ஜூன் மாதம் நான்சென் தம் துணேவர்களுடன் துருவம் நோக்கிப் பிரயா ணத்தைத் துவக்கினர்.

கான்செனின் கலம் ஆர்க்டிக் கடலில் தட்டுத் தடங்கலின்றிச் சென்று கொண்டிருந்தது. வழியே சில தீவுகளில் தங்கிச் சென்றனர். ஒரு தீவில் வண்டிகளே இழுக்கவும் பனியில் கடக்கவும் ஆங்கு

  1. Dynamo