பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் 103

வாழும் காய்களைப் பயன்படுத்துவதைக் கண்டு, தாமும் பல காய்களே வாங்கிக் கப்பலில் ஏற்றிக் - கொண்டார். அத் தீவுகள் துத்திரப் துந்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவை. கால பிரதேசம் கிலேயும் அது போழ்து கோடையாக இருந்தமையின் சாதாரணமான சில செடி கொடிகள் முளைத்து வளர்ந்து மிளிர்ந்தன. பற்பல வர்ணங்களில் பெரிதும் சிறிதுமான பல மலர்களும் விளங்கின. பொன் மலர் காற்ற முடைத்து ' என்பது போல் அவ்வண்ண மலர்கள் யாவும் குறுமணம் பெற்றிருந்தால் அங் நறுமணம் வான வெளியையும் துளேத்துச் செல்லுமன்ருே ! கானகம் வாழ் கொடு விலங்குகள் போல் அவை அடர்ந்து படர்ந்து விளங்கின.

இவ்வாறு பல இடங்களிலும் தங்கிச் சென்று fகாராக் கடலையும் அடைந்தனர். ஆங்குத் திகழ்ந்த சில தீவுகளின் கரையோரங்களில் ரெயின் டியர் எனப்படும் ஒருவகை மானினம் கூட் மானினமும் டக் கூட்டமாய் ஓடி யாடிக் கிரிவ மானிடரும் தைக் கண்ணுற்றினர். அவற்றின் கால்கள் நீண்டு மெல்லியனவாக இருப்பினும் அவை மணலிலோ, பனிச் சகதியிலோ பதியாமல் செல்லுவதைக் கவனித்தார். இம் மரை யினங்களில் சிலவற்றையும் கொண்டு செல்ல எண் ணங்கொண்டு, தமது கப்பலை நிறுத்திக் கீழிவர்ந்து அவற்றைப் பிடிக்க முயன்ருர், சுயேச்சையாக எவர் கண்களிலும் தென்படாமல் ஒடியாடி உயிர் வாழ்ந்து வந்த அம் மருண்ட பார்வையுள்ள உழைக் கூட்டங்கள் மிடுக்குற்று விரைவாக ஓடத் தொடங் சின. வளைக்து வளைந்து கைப்பிடியில் அகப்படா

  • Tundras † Kara Sea # Rein Deer