பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164: புதுமை கண்ட பேரறிஞர்

மல் மறைந்தன மரையினம். கான்சென் எவ் வளவு முயன்றும் அவற்றில் ஒன்றைக் கூட உயிரு டன் பிடிக்க முடியவில்லை மானிட்னிடம் அடிமைப் பட விரும்பவில்லை போலும் மானினம்! சிலவற் றைச் சுட்டு வீழ்த்தி அவை உணவுக்காகும் என எடுத்துச் சென்ற்னர் வீரர்கள் !

கடலிற் செல்லுங்கால் கடல் வாழ் மிருகங்க ளான வால்ரஸ் எனப்படும் பிராணிகள் எதிர்ப் பட்டன. இவை நீரினுள் கூட்டங் கூட்டமாக - வாழும் இயல்புடையவை. தமது விரோ விநோத திகளைக் கண்ணுற்ருல் பல திசைகளி விலங்கு லும் பிரிந்து சென்று, அகன் பின் விரோதிகளேச் சுற்றி வட்டமிட்டு வந்து கின்றுவிடும். அந்த வால் ரஸ் கோட்டையினின்று அவ் விரோதிகள் தப்பிச் செல்லுவது கடினம். இவை கலத்தையும் வந்து சூழ்ந்து கொண்டன. கான்செனும் வீரர்களும் அவற்றுடன் போராட வேண்டியதாயிற்று. கோல்களும் ஈட்டிகளும் பயன்படுவனவாக இல்லை. வெடிச் சப்தமிட்டு அவற்றை வெருட்டினர்.

கலம் சென்றுகொண்டிருக்கும் கடல் நீர், தன் மையில் மாறுபடலாயிற்று. தண்ணிர் இறுகலான குழம்புபோல் அமைந்திருந்தது. கப்பல் அதிற் ச்ெல்லுவது இயலாத காகத் தோன்றியது. சற்று கோத்தில் கடல் நீர் உறைந்து பனியில் படிந்த பாறையாகவே, கப்பலும் இறுகிய கப்பல் பனிக்கட்டியில் அசையாதவாறு இணைந்து கின்றது. பனி உறைந்த கடலில் அகப்பட்டுக்கொண்ட கப்பலே விடுவிப்பது கடினமாகிவிட்டது. வீரர்களும் வெளிவர முடிய

  • Walrus