பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் jū5

வில்லை. கீழிறங்கினல் கடலின் தன்மை எவ்வா றிருக்குமோ என்ற ஐயத்தாலேயே அவர்கள் பல நாட்கள் கப்பலிலேயே வாளாயிருக்க வேண்டிய தாயிற்று. கப்பலின் உட்புறம் செப்பஞ்செய்ய வேண்டுவனவற்றையும் பிற் ஆயத்தங்களையும் செய்துகொண்டு பல நாட்கள் அப்படியே தங்கி யிருந்தனர்.

பின்பொரு தினம், பனி சிறிது நெகிழ்வது போல் தோற்றியது; பின் சிறிது சிறிதாக உருகி ரோகிவிட்டது. அது போழ்து பல திசைகளினின் ஆறும் பனிக் குன்றுகள் அலைகளைப் பனிக் குன்றுகள் போலக் கிள்ம்பிக் கப்பலின் பக்க லில் வருவதாயின. அவை ஒன் ஆறுடன் ஒன்று மோதும்போது, பேரிடியும் மின்னல் போல் அஞ்சி ஓடி யொளியத்தக்க பேரொலியை எழுப்பின. ஆஞ்லும் அவற்ருல் கப்பலுக்கு எவ் விக்ச் சேதமுமேற்படவில்லை. கலம் மட்டும் ஒரே கிலேயாக கில்லாத அக் கடலில் பெரிதும் தத்தளித் தது. வீரர்களின் மனம் கப்பலேவிட மிகவும் தக் களித்தது.

இன்னல்களிடையே இன்பம் தோன்றுவதும் இயற்கையன்முே! இவர்கள் இவ்வாறு தத்தளித்து நிற்குங்கால் ஓர் அரும் பெரும் காட்சியைக் கண்ட னர். இதுவரை எவரும் , கண்டு கண்கொள்ளாக் உணர்த்தாத உண்மைக் காட்சி காட்சி யைக் கண்ணுரக் கண்டனர். வர் ணிக்க முடியாத காட்சியை வானில் கண்டு மகிழ்ந்தனர். பல வர்ணக் கோடுகள் ஒன்ருக இண்ந்து பின்னி கின்று முறுக்கேற்றிய வ்டம் போன்று தொடக்கமும் முடிவும் தெரியாது