பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் f{}7

பல நாட்கள் கிலேயாக கின்ற கலம் இக் நிகழ்ச் சிக்குப் பின் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது. கடல்லில் தம் மனம்போன போக்குப்படிச் செல்ல இயலாமல், நீர் போகும்போக்கில் போக மலை மாரி வேண்டியதாயிற்று. சிறிது சிறிதாகத் துருவ வட்டத்தையும் நெருங்கி 80.வது பாகையையும் தாண்டிச் சென்று விட்டனர். தண் னிர் உற்ைக் திருந்தபொழுது பல நாட்களும் பல மாதங்களும் திங்கியிருக்தி, நீர் நெகிழ்ந்தபின் நீரோட்டம் செல்லும் வழியில் கலத்தைச் செலுத் திச் சென்றனர். சிற்சில சமயங்களில் பணியால் நெருக்குற்ற கலம் எங்கு நொறுங்கிப் பயனற்றுப் போகுமோ என்ற அச்சமும் ஐயமும் இடை யிடையே எழுந்தன. பல சமயங்களில் வானம் நீல வான் என்பது பொய்த்துப் போகும்படி பணி கிறைந்த வெண் வானமாகத் தோற்றமளித்தது. நீர்ப் பரப்பில் கான் பனி மலைகள் மிதந்து வந்தன வென் ருல் வானவெளியின் றும் பணிக்கட்டி களும் பனிக் குன்றுகளும் திடீர் திடீரெனக் கீழே விழுக்கன. அவற்றை மலை மழை யென்றும் கூற்லாம். அவ்வளவு பனி. கான்சென் கலத்துடன் கடலில் செல்வது அவ்வளவு எளிதாக அமைய

வில்லை.

கடும் பனி மாரிக் காலமும் தன்னியற்கைப்படி வந்தெய்தியது. பலஅாரம் கடந்து இதுவரையில் 82. வது பாகையும் நெருங்கி விட்டனர். பருவ கிலேயும் பனிமழையும் பொறுக்க நடந்து செல்லத் இயலாததாகி விட்டது, இடை தீர்மானம் யிடையே வெண்காடிகளின் தொன் தரவும் மிகுந்துவிட்டது. கான் செனும் துணேவர்களும் மிகுதியும் இன்னலிலாழ்க் தனர். இப்பருவ காலத்தில் அவர்கள் உயிர் தப்பி