பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 புதுமை கண்ட பேரறிஞர்

யிருந்ததே பெருத்த வீரச் செய்கையாகும். கப்ப ஆம் பனிக் கட்லில் மீள முடியாதவர்ற் பதிந்து விட்டது. இனியும் வடதுருவம் செல்லுவதென் முல் நடந்துதான் செல்ல வேண்டுமே யல்லாது கப்பலே எதிர் பார்ப்பதில் பயன் யாதுமிலது என உணர்ந்து கொண்டார் நான் சென். கலமின்றி வழிகடக்க வேண்டிய சாதனங்களேத் தயாரிக்கத் தொடங் கிர்ை. மெல்லிய கழிகளினல் உறுதியான தெப்ப மொன்று அமைத்தார். வழுக்கு வண்டிகளையும், வழுக்குச் சோடுகளையும் நாய்களையும் ஆயத்தம் செய்தார். தம்முடன் வ்ந்த வீரர்களிற் சிறன் கவ ரான ஜொஹான் சென் என்னும் வீரரை மட்டும் தம்முடன் அழைத்துக்கொண்டு ஏனையோரைக் கப்பலிலேயே தங்கி யிருக்கச் செய்து, புறப் பட்டுச் சென்ருர்,

வெப்பங் தரும் உடைகளும், காற்று பணி தாக்காதிருக்கும் மேற் போர்வைகளும் அணிந்து சென்றனர் வீரர்கள். கண்களைத் தவிர வேறு எந்த உறுப்பும் வெளியே தென்பட வடதுருவம் வில்லை. உணவு பக்குவம் செய்யும் விசை யடுப்புச் சாதனமும், ஆங்காங் குத் தங்கிச் செல்லக் கூடாாமமைக்கும் சாதனங் க்ளும் உடன் எடுத்துச் சென்றனர். மெல்ல மெல்ல வழுக்கி ஊர்ந்து பிரயாணம் செய்து வடதுருவம் நோக்கி வெகு தூரம் சென்றுவிட்டனர். 86வது பாகையையும் காண்டிவிட்டனர். அதற்கு மேல் ஜொஹான்செனல் தொடர்ந்து செல்ல இயல வில்லை. நான்சென் மட்டு ம் த னி த் து ச் செல்லத் தொடங்கினர். எவரும் இதுவரை கிட்டாத தாரம் சென்றும், அதற்கு ம்ேலும் இனிச் செல்ல முடியாது எனத் திட்டமாகத் தெரிந்தும் கர்ன் சென் வட துருவம் காணுது மீளுவதில்லே