பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது துருவங்கள் i{}9

எனத் திடங்கொண்டார். அவராலும் செல்ல முடியவில்லை தான். எப்படியர்வது அடைந்துவிட மாட்டோமா என்றுதான் அவர் மேலும் முயன்று சென் ருர், அதற்குமேல் சில மைல்கள் அாரம் சென்றபின் இனியும் செல்லுவது அரிது என்பது அறிந்து கொண்டார். திரும்ப வந்து தம் துணே வரைச் சேர்ந்து, இருவருமாகத் தாம் வந்த வழியே திரும்பலுற்றனர்.

எவரும் கிட்டியிராத வெகு அாரம் வரையிற் சென்றிருந்தும் நான் சென் வடதுருவத்தை எட்ட வில்லைய்ே என்ற வருத்தம் மேலிட்டவராகவே தமது திரும்பும் ப ய ண க் ைத த் திரும்புதல் தொடங்கினர். வழியிலும் பல இடை யூறுகளுக்காளாக வேண்டி யிருக்கது. வெண் கரடிகள், வால்ாஸ் முதலிய மிருகங்கள் அடிக்கடி எதிர்ப்பட்டு இவர்களே விரட்டியடித்தன. சிலவற்றின் எதிர் கின்று போராடியும், சிலவற் றைச் சுட்டு வீழ்த்தியும் தப்பிச் சென்றனர். தாம் வந்த வழி யறிந்து செல்லுவதும் இயலவில்லை. பரந்த பனி வெளியில் பாதையும் புலப்படவில்லை. வெகு அாரம் திரும்பி வந்தும் தமது கலம் தென் படவேயில்லை.

தாம் வழிச்செல்லும் பாதையைத் தாமே அறி யாது நான்சென் சென்று கொண்டிருக்தார்.சிறிது அாரத்தில் இவர்களைக் காணலும் ஒரு குக்கல் குதித் துக் குதித்துக் குரைக்கலுற்றது. காடிக் கோலம் இவர்களே வேற்றவராகக் கொண் டதோ அல்லது இவர்களது தோற் றத்தைக் கண்டு, தனது விர்ேச்தியாகிய காடிகள் என்று எண்ணியதோ யாம் அறியோம். ஏனெனில் இவர்கள் அப்பொழுது கரடிக் கோலமே கொண்