பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 புதுமை கண்ட iேசறிஞர்

டிருக்தனர். மீண்டு வளர்ந்து சட்ை பிடித்துத் தொங்கிய தலே மயிர்கள், முகமே புலப்பட்ாதபடி வளர்ந்து மூடியிருக்க முக உரோமங்கள், பனிக் இவலே படிக்க மேலுன்ட்கள் ஆகிய இவற்றினுல் இந்த உடைகளுக்குள் மானிடன் ஒளிந்திருக்கிருன் என்று ஐயங்கொள்ள இடமேயில்லை. இவ்வுரு வத்தை ஒரு விகோதப் பிராணியோ என்றே கருத வேண்டி யிருந்தது.

காய் குரைத்திலைக் கேட்ட கான்சென் மனித ரில்லா இடத்தில் சாய் இருக்கப் பொருக்கம் இல் லேயே ; அருகில் யாரேனும் மக்கள் உறைந்திருப் பரோ என எண்ணியவராய் சுணங்கன் வேற்று குரைத்த திசை நோக்கிச் சென் ருரர். ទុជ៌ சிறிது அாரத்தில் ஒரு சிறு கூடாரம் தென்பட்டது. ஆங்குக் த ம் ைம ப் போன்ற மனிதர் ஒருவர் உட்கார்த்திருப்பது கண்டு கரன் சென் திகைப்புற்ருர். இப் பிரதேசத்திலும் நம் போன்ற மக்களா ! என ஆச்சரியம் கொண் டார். கிட்ட செருங்கிப் பார்க்குங்கால் அவர் தமக்கு அறிமுகமான ஜாக்சென் என்னும் தம் போன்ற ஒரு வீரரே என அறிந்துகொண்டார். கரடி உருவை ஒத்திருக்க இவர்கள் மனிதர்கள்தாம் என்று ஜாக்செனல் கம்ப முடியவில்லை. கன்சென் தமது ம்ேலுடைகளைக் கழற்றி யெறிந்த பின்னரே ஜாக்சென் எழுந்தோடி வந்து அ ணே ங் து கொண்டார்.

ஜாக்செனும் இது போன்ற பணியிலிடு பட் டவர்ே ஆவர். வீரர்கள் மூவரும் தாம் தாம் கண்டு வந்தவற்றைப் பற்றிக் களித்துப் பேசி

  • Jackson