பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் j.1%

மகிழ்ந்தனர். சின்குட்களில் ஜாக்செனை அழைத் துச்செல்ல, கப்பல் ஒன்று வந்து சேர்க் தது. அக் காலத்தில் ஜாக்செலுடன், இவ்வீரர் நாடு இருவரும் புற்ப்பட்டுத் தமது நாட்டின் நெருங்குதல் அருகுள்ள 'வார்டோ தீவை அடைந்த - னர். கான்செனுக்கு மட்டும் தாம் திரும்பு வந்தடைந்தது பற்றி மகிழ்ச்சியில்லை, தர்ம் சென்ற கலமும் அதிலிருந்த தமது துணேவர் களும் என்னவானுர்கள் என்பதே அறியாது மன்மொடிக் கார், அதுபற்றிய எச் செய்தியையும் அவர் தெரிந்து கொள்ளவே முடியவில்லை.

இறைவன் இவ்வருத்தத்தை கான்செனுக்கு கிலே கிறுத்தவில்லை போலும் ! அன்று மாலேயே தமது கப்பலும் துணேவர்களும் அதே ைேவ வந்த டைந்ததைக் கண்டு தமது து சீன வர் க ளு டன் சேர்ந்துகொண்டார். ஜாக்செனிடம் விடை பெற் றுத் தாம் வந்த கப்பலிலேயே பிரயாணம் செய்து, தாம் புறப்பட்ட மூன்ாண்டுகட்குப் பிறகு தமது நாடாகிய கார்வேயை வந்தடைந்தார். காம் கண்ட வற்றை அனைவருக்கும் அறிவுறுத்தினுர் , வட திசை விண்ணுெளியை வருணித்தார். இதனேக் கேட்கும்பொழுதே அனைவரும் மயிர்க் கூச்செறிந்து மதி மயங்கி நின்றனர். தாம் உடுத்துச்சென்ற உடுப் புக்களை அணிக்து காண்பித்தார். கரடிக் கோலத் தைக் கண்டு அனைவரும் வயிறு குலுங்கச் சிரித் தனர். தாமும் அவர்களுடன் சேர்ந்து கசைத் தனர் கான்சென், வட துருவத்தை அவர் அடையா விட்டாலும் அவர் வெகுதாரம் சென்று வந்ததால் அது சமயம் அவரை வட துருவம் கண்ட வெற்றி வீரர் எனக் கொண்டாடினர் அந் நாட்டவர்கள்.

  • Vardo