பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#32 புதுமை கண்ட பேரறிஞர்

கான்சென் கண்ட வெற்றி 1909-ம் ஆண்டு மறைந்து படுவதாயிற்று. அவ் ஆண்டு கமாண்டர் பியரி என்பார் வடதுருவத்தைய்ே சேர்ந்து மீண்டு விட்டார் என்று தோன்றிய புதிய செய் வடதுருவ தியே அதனே மறையச் செய்தது. அமெ வெற்றி ரிக்காநாட்டைச் சேர்ந்த பியரி என்பவர்

- ஒரு வருடம் கடும் ப்யணம் செய்து வட அருவத்தை அடைக்து விட்டார். மானிடன் இயற் கையை வெற்றிகொள்ள முடியாத என்பது பொய்த்து விட்ட்து. அவன் காணுதனவற்றைக் கண்டான்; கிட்டாக இடத்தையும் கிட்டிஞன். இயற் கையைத் தன் மதியாலும் மதிநுட்பத்தாலும்,உடல் உர்த்தாலும், உள்ள ஊக்கத்தாலும், எந்திர சாதனங்களாலும் வெற்றி கொண்டான்மானிடன்.

மானிடன், ஆர்க்டிக் பெருங் கடவின் உறை நீர்ப் பரப்பில் அமைந்துள்ள வடதுருவத்தை அடைந்து வெற்றிகொள்ள முயற்சித்ததுடன் கிற்கவில்லை. அண்டார்க்டிக் கண்டத் தென்துருவ தில் அமைக்அள்ள தென் துருவத்தைக் முயற்சி காணுவதிலும் தவறவில்லை புதுமை காணும் வீரர்கள். தென் துருவத்தைக் காண்பதற்குப் பலர் போட்டி யிட்டனரெனில் புதுமை காணும் வீரச் செயலில் மக்கள் கொண்டி ருக்க ஆர்வம்தான் என்னேt tஸ்காட், ஷேகன்டன், அமண்ட்சென் முதலியோர் தென் துருவ முயற்சி யில் ஈடுபட்டோரில் முக்கியமானவர்களாவர்.

கியூவிலாந்து காட்டைச் சேர்ந்த ஸ்காட் என் தும் வீரர் 1902-ம் ஆண்டின் முன் தொடக்கத்தில் தமது தென்துருவப் பிரியானத்தைத் தொடங்கி ர்ை. அவருடன் ஷேகல்டன், வில்சன் என்னும்

  • Commander Peary # Scott, Shackleton, Amuadse^