பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவ்ன்கள் jià

புத் துரம் கொண்ட இரு வீரர்களும் தொடர்ந்த னர். வட துருவங் காண் நான் சென் கையாண்ட முறைகளே இவர்களும் மேற்கொண்டனர். ஸ்காட் தென் பசுபிக் பெருங் கடவில் தகுக்க 1902 சாதனங்கள் அ ைம ங் த கனத்தைச் செலுத்தி அண்டார்க்டிக் வட்டத்தையும் காண்டிச்சென்று, அண்டார்க்டிக் கண்டத்தின் தென் கிழக்கு முனையாகிய அடேர் முனையையும் அடைந்துவிட்டார். இனித் தரைப் பகுதியில் கால் நடையாகச் செல்ல வேண்டியவராயினர் வீரர்கள்.

ஸ்காட் கடக்க வேண்டிய பகுதி, தரைப் பாப் பாலுைம், கரைப்பாகம் இலகுவில் கடந்து செல் லக் கூடியதாக இருக்கவில்லை. பனிச் சரிவுகளும், பனிப் பாறைகளும் கிறைந்திருக்தன. வழுக்கு வண்டிகளை இழுத்துச் செல்வதும் இயலாததாகி விட்டது. வீரர்கள் மூவரும் வழுக்குச் சோடுகளை அணிக் து பற்பல இடங்களிலும் இங்கி, இரு திங்கள் கடும் பிரயாணம் செய்து 1902-ம் ஆண்டின் இறுதி யில் 82-வது பாகையைக் காண்டிவிட்டனர். இந்த இடத்திற்கு அப்பால் வீசிய குளிர் காற்று மிகக் கடுமையாக இருந்தது. இருக்கை யமைத்துக் தங்கி யிருத்தலும் இயலாததாயிற்று. காற்றின் விசையால் கூடாரங்கள் பெயர்த்துக் கொண்டு போகப்பட்டன. காங்க முடியாத காற்றில் அவர் களால் அதற்கு மேல் செல்ல இயலாததால் திரும்பி விட உறுதிகொண்டு, கமது திரும்பு பயணத்தைத் தொடங்கினர்.

காற்றின் மிகுதியாலும், தாங்க முடியாக் குளி ராலும், சத்தில்ல்ா உணவுப் பொருள்களாலும்,

  • Cape Adare