பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புதுமை கண்ட பேரறிஞர்

வீரர்களின் உடல் கலம் கெட்டு, உதிரக் கெட்டு, மேல் தோல் கருத்து, படை சோய் தோன்றியது. தாங்க மு. டி க் குளிருடன் பனி வெளியில் பொறுக்க முடியாத் தின்ேவும் ஏற் படைநோய் பட்டது. ஒருவர் மாற்றி ஒருவர், மற்றவர்களே வழுக்கு வண்டியில் இருத்தி வலித்து இழுத்து வழி கடந்தனர், கைவசம் கொண்டு சென்ற சில காய்களைக் கொன்று தின்ன வேண்டி கிலேமையையும் எய்தினர். இக் கிகழ்ச் சியை நோக்கும் போது ஆடு தின்ன அடகு கின் றனர்” எனப் பண்டைக் கவிகள் கூறும் மரபு உண்மை யென்னும் உறுதிகொள்ளலாம் போலும்!

கலக்கெட்டிருந்த வீரர்கள் ஒருவாறு தாம் முன்பு கரையிறங்கிய இடத்தைக் கிட்டினர். ஷாக் க்ல்டன் என் பார் இனி எப் பயணத்தையும் மேற் கொள்ளாதவாறு கொடுகோய்க்குள்ளாகி உதவிக் வருந்தினர். பல தினங்கள் சென்ற பின் இப்பல் அவ்விடத்திற்கு இவர்களது உதவிக் கான கப்பல் ஒன்று வச்து சேர்க்கது. இவர்களுக்குத் தேவையான புதிய பொருள்களேயும் உணவுப் ப்ொருள்களையும் அக் கப்பல் தாங்கி வந்தி ருங்க.தி. ஸ்காட் அவற்றைப் பெற்றுக்கொண் டார். ஷாகல்டன் மட்டும் தமது சாடடைவதற்கு அக் கப்பலிலேயே ஏறிச் சென்ருர், ஸ்காட் பின் லும் பல மாதங்கள் ஆங்குக் த்ங்கியிருக்தி மறு மு ைதயும் முயற்சிக்க எண்ணங்கொண்டு வில்சனு ட்னும் ம்ற்ருெரு வீரனுடனும் தங்கிவிட்டார்.

தென்துருவப் பிரதேசத்தில் தங்கிவிட்ட ஸ்காட், வசதியாகவுள்ள ஒரிடத்தில் குடிலமைத் துச் சில மாதங்கள் தக்கியிருந்து, மறுபடியும் தம் முயற்சியைத் தொடங்கினர். தம்முடனிருந்த் துணே