பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் 115

வர்களுடன் முன்னேறிச் சென்ரர். நாட்கள் ஆக ஆக உணவுப் பொருள்கள் குறைந்து படுவ தாயிற்று. இஃதறிக்க வீரர்கள் தமது உணவுக் உணவையும் குறைத்துக் கொள்ள குறை வேண்டியதாயிற்று. க டு ைம ய | ன உழைப்பினுல் வழி கடக்க வேண்டிய உடல் உரத்திற்குக் கைவசமிருந்த உணவுகள் போதாததாகிவிட்டன. மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் என்பதற்கிணங்க தமது கடும் பசியையும் பொருட்படுத்தாது தென் துருவம் நோக்கிச்சென்று கொண்டிருந்தார். தேகதிடம் குறைந்தும் முயற்சி குன்றவில்லை. பல இடங்களில் வீரர்கள் சோர்ந்து விழவும் நேரிட்டது. மேற் கொண்டு செல்லும் எண்ணத்தைக் கைசோரவிட்டு திரும்பவும் காம் கலம் கிறுத்தி யிருந்த கரை வந்து சேர்ந்தனர்.

கலமேறித் தமது நாடு சென்றுவிட விழைக் தனர் வீரர்கள். அங்கோ அவர்கள் ஆங்கு வங் தடையவும், அவர்களது கலம் சூழ்ந்த பனியில் ஆழ்ந்து பதிந்து கிடங்கது. அதை ஸ்காட் விக்விக்க மனித யத்தனத்தால் முடி நாடடைதல் வதாக இல்லை. இயற்கையை மானிட்ன் வெற்றி கொள்ள முயற்சி கொண்டா லும், இயற்கை மானிடன் மீது வெகுளாது அவ லுக்கு சன்மை செய்யவே முற்படுகிறது. இவர்கள் எதிர்ப்ாரா வகையில் பனி இளகி, கப்பல் செல்லத் தக்க கிலேயைக் கடல் நீர் அடைந்தது. ஸ்காட் உடனே பயணமாகித் தம் காடாகிய கியூஸிலாந்து வந்தடைந்தார்.

ஸ்காட்டுடன் பிரயாணம் செய்து தென் துரு வத்தின் 82-வது பாகையையும் தாண்டிச் சென்று