பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#16 புதுமை கண்ட பேரறிஞர்

உடல் நலம் குன்றி நாடு வந்தடைந்த ஷாகல்டன் அதன் பின் இரண்டு மூன்று ஆண்டுகள் வறிதே யிருந்தார். இன்றியமையாத பல வசதி ஷாகல்டன் களைக் கைக்கொண்டு மறுமுறை முயற் 1907 சிக்க எஞ்சி கின்றது அவரது அவா. 1907-ம் ஆண்டு தாமே தலைமை பூண்டு, துருவப் பிரதேசத்தில் செல்லத் தகுக்த கப்பலொன்றைத் தமது நேர்ப் பார்வையில்ேயே கட்டி முடித்துத் தக்க துணேவர்களேயும் சேர்த்துப் புறப்பட்டார்.

ஷேகல்டன் பல இடங்களில் தங்கி ஓராண்டு பிரயாணம் செய்தார். அவர்களைத் தாங்கிச்சென்ற கப்பல் அவர்களைத் தரைப் பகுதியில் கொண்டு சேர்த்தது. தாம் முன்பே கண்டிருந்த இருப்பிடம் அனுபவங்களின் பயனுக, ஷாகல்டன் அந்தக் கரைப் பகுதியில் உறுதியான உறைவிடமொன்றை அமைக்க ஆயத்தம் செய் தார். வீரர்கள் இருக்க இருக்கையும், பொருள்க ளேயும் பண்டங்களையும் சேமித்து வைக்கப் பண்டக சாலைகளும், தாம் அழைத்துச் சென்ற அசுவங் களைக் கிட்டி வைக்கப் பட்டிகளையும் ஒழுங்கு பெற அமைத்தார். உண்டியும் உறையுளும் பொருத்த மானதாக வமைந்தன. ஆனல் குதிரைகளுக்கு மட்டும் அந்த இடத்தில் கிலவியிருந்த கால்கில்ே பொருக்கவில்லை. குடி ருேம் அவைகளுக்கு ஏற்ற தாக இல்லை. இக் குறைபாடுகளால் சில பணிகள் இறந்துவிட்டன.

வசதியாக அமைந்த இந்த இடத்திலிருந்து வீரர்கள் அடிக்கடி பக்கவிலுள்ள பிரதேசங்களுக் குச் சென்று மீண்டு வருவர். வீரர்கள் பக்கவில் இருந்த பருப்பதங்களின் மீது ஏறி மீளுவர்; வழுக்