பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் 13;

குச் சோடுகனேயணிந்து வழுக்கி கடக்கப் பழகுவர். துருவம் நோக்கித் துருவிச்செல்லக் காலகிலே கக்க

தாக மாறியபொழுது, வெற்றி முழக் மூன்று குடன், வீர உணர்ச்சியுடன், உள்ளக் பிரிவுகள் கிளர்ச்சியுடன், ஷாகல்டனும் துனே

வர்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து சென்றனர். திென் துருவம் கோக்கிப் போகும் குழுவிற்கு ஷாகல்டன் தலைமையாக அமைந்தர், மற்றும் கென் துருவத்தைப் போன்ற முக்கிய மான இடமாகிய மாக்னெடிக் போல் என்னும் காந்த துருவத்தை நோக்கி மற்ருெரு குழு சென்றது. பக்கலிலிருந்த உயர்ந்த மலைகளேயும் அதனேச் சார்ந்துள்ள வெளிகளையும் காணப் பிறிதொரு குழு சென்றது. ஒவ்வொரு குழுவின ரும் ஒருவருக்கு ஒருவர் வெற்றிகடறிப் பிரிந்து சென்றர். -

தென் துருவம் நோக்கிச் சென்ற ஷாகல் டன் மிக உற்சாகத்துடன் முன்னேறிச் சென்ரர். செல்லும் பாதைகளில் பல இடங்களில் கூடாரங் களும் உணவுப் பொருட் சாலைகளும் 88-ம் அமைத்துச் சென்ருர், தென் துருவம் பாகை செல்லச் செல்ல கைவசம் கொண்டு செல் அம் பொருள்களின் பளு குறையவேண்டு மாதலால் இவ்வாறு அமைத்துச் சென்ருரர். உண வுப் பொருள் குறையக் குறையப் பக்கலிலுள்ள பண்டக சாலைக்கு எவரேனும் சென்று அங்குள்ள வற்றைக் கொணரலாம், மற்றவர்கள் முன்ன்ேறிச் சென்று கொண்டே இருக்கலாம் என்பதே அது ாது தீவிரத் திட்டமாகும். அவ்வாறே விட முய்ற் சியுடன் தொடர்ந்து பனி கவிர வேறெதையும்

+ Magnetic Pole