பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 புதுமை கண்ட பேரறிஞர்

காண முடியாத அப்பரந்த பணி வெளியில் சென்று கொண்டிருந்தார். 1909-ம் ஆண்டு ஜனவரித் திங் கள் அவர் 88-வது பாகையையும் மிக வெற்றி யுடன் காண்டிச் சென் மூர். மேலும் ஒரு நூறு மைல் தாரம் சென்று விட்டால் அவர் தமது முயற் சி யி ல் முற்றிலும் வெற்றி கண்டு வருவாா.

எவரும் கிட்டாத அமைப்பைக் கொண்டுள் ளோம், மானிடன் ஒருவன் நம்மையும் கிட்டுவதா என இயற்கை ஆத்திரங் கொண்டது போலும் ! அவரை அதற்கு மேலும் அண்ட இயற்கையின் விடாமற் செய்வது போல், இயற்கை சீற்றம் சிற்றங் கொண்டது. பனிப் பிரதேசத் ன் ஒளி அவர்களது கண்களே மங் கச் செய்தது. வழிப்பாதை மேடு பள்ளமாக அமைந்து அவர்கள் கால்களைக் கடுக்கச் செய்தது. வலித்து வீசும் வாடைக்கமற்று அவர்களது காது களேச் செவிடுபடச் செய்தது கடுங்குளிர் உதிரத்தை உறையச் செய்தது. இயற்கை இன்னல் இழைப் பது போகாததென்று இறைவனும் சோதனை செய்ய முற்பட்டான் போலும் உணவுப் பொருள் கள் முழுவதும் அழிந்து போயின. குதிரையைக் கொன்று பக்குவம் செய்து உண்வு கொண்டே சிறிது பசியாற வேண்டியதாயிற்று முரட்டுத் தனமாக முயற்சி கொண்டு முன்னேறி உயிரி ழப்பதில் பயனேதுமில்லே, தாம் இறந்த்து கூட எவருக்கும் தெரியவரப் போவதில்லை. தம் கால்கள் தாங்கிச் சென்ற வரையில் துருவத்தை நெருங்கி யாவிற்று. இதையாவது பிறருக்கு அறிவுறுத்து வோம் என வீரர்கள் எண்ணித் திரும்பவும் பல காட்கள் வழி நடந்து கரையிலுள்ள தமது இருப்பி உம் வந்து சேர்த்தனர்.