பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள் 119

ஷாகல்டன் திரும்ப வந்து சேர்ந்த சில தினங் களுக்குப் பின், மற்றிரு திசைகளுக்குச் சென்றி ருந்த இரு குழுவினரும் வெற்றி முரசுடன் வந்து சேர்க்தனர். அனைவரும் உடன் புறப் பாராட்டு பட்டுத் தம் கப்பலேச் செலுத்தி கியூ விலாந்து வந்து அடைக்கனர். ஸ்காட் முன்பு 82-ம் பாகையை மட்டும் தாண்டி யிருந்தும் இம்முறை ஷாகல்டன் 88-ம் பாகையையும் தாண்டி விட்டது குறித்து தமது காட்டு வீரரின் முன்னேற் றம் கண்டு நியூவிலாந்து காட்டினர் பெருமிதம் கொண்டு வீரர்களைப் போற்றிப் பாராட்டினர்.

தென் துருவத்திற்குச் சமீபம் சென்று ஷாகல் டன் மீண்டதில் பெருமை கொண்ட ஸ்காட், தாமும் மறுமுறைச் சென்று அந்த இடத்தையும் காண்டிச் சென்று தென் துருவத்தையே அடைந்துவிட வேண்டும் ; தென் துருவம் அடைந்து மீண் ஸ்காட் டாலும் மீளாவிட்டாலும் முயற்சிக்கு 1910 முற்றுப்புள்ளி விடலாகாது ; என உறுதி செய்துகொண்டு 1910-ம் ஆண்டின் இறுதி யில் புறப்பட்டார். பயிற்சி பெற்ற பல துணேவர் களுடன் பயணக்கொண்டு இம்முறை எப்படியும் வ்ெற்றி காண்போம் என்ற திடமான உறுதி யுடனே எதையும் பொருட்படுத்த்ாது, உயிரையும் ம்தியாது, எண்ணிலா இடுக்கண்களுக்கும் தப்பி, 1912-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் நாள் தமது முயற்சியின் முடிவிடம்-உலகத்தின் தென்முனைஎவரும் கிட்டாத துருவம்-ஆகிய தென்துருவத்தை அடைந்து கின்ருரர். ஸ்காட் வெற்றி கண்டது உண்மையே; துருவங் கண்ட பெருமை அவரைச் சாரும். ஆனால் ஸ்காட் துருவங் கண்ட பெருமையை முதன்மையானதாகப் பெறவில்லை. இவர் அங்கு போய்ச் சேரு முன்னரே முதன்மையாகிய வெற்