பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i20 புதுமை கண்ட பேரறிஞர் ஜிக், திருவை கசப்டன் அமண்ட்சென் என்பார் பெற்றுவிட்டார்.

நார்வே தேசத்தாராகிய காப்டன் அமண்ட் சென் 1911-ம் ஆண்டு தென் அமெரிக்காவினின் அம் புறப்பட்டுத் தென் பசுபிக் பெருங் கடவில்

ரயாணம் செய்யுங்கால், தாம் அமண்ட்சென் எதிர்பாரா விதமாக அண்டார்க்டிக் 1911 கண்டத்தின் கரை யொன்றில்

தங்க நேரிட்டது. துருவப் பிரதே சக்தின் கரையில் தங்கியஅமண்ட்சென் திடீரெனத் தென்துருவ முயற்சியில் இறங்கினர். அவரும் அவ ரது திறமையான துணேவர்களும் வழி நடந்து, தென் துருவத்தை அடைக்கி முதன்மையான வீரர்கள் என்னும் வெற்றித் திருவைப் பெற்றனர். அமண்ட்சென் துருவம் கிட்டிய ஒரு மாதத்திற்குப் பிறகுதான் ஸ்காட் துருவத்தை யடைந்தார்.

மானிடன் பல வருடங்களும் இயற்கையுடன் போராடிஒன்: ; விடாமுயற்சி கொண்டு கின்றனன்; இயற்னை விடுத்த இன்னல்களுக்கு அடிபணிய வில்லை; இயற்கையின் தன்மையறிந்து மானிடனின் அவன் ஒடி ஒளியவில்லை; அஞ்சா வெற்றி கெஞ்சத்துடன், சலியா ஊக்கத்துடன் எதிர்த்து கின்ருன் முதன் முறைச் சென்ற மானிடன் அத்துடன் தன் கடன் முடி வுற்றது என எண்ணிக் கொள்ளாது திரும்பவும் சென்ருன். வெற்றிகொள்ள ஊக்கம்கொண்டான். உயிரையும் வெறுத் தான். கடைசியில் இயற்கை அடி பன்னிவதாயிற்று. இயற்கையின் மணிமுடி தாழ்ந்தது. வெற்றி பெற்ற மானிடன் மணிமகுடம் அன்னிந்தான்.