பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இணையற்ற இமயம் உலகத்துன் தலையாய் வைத் தெண்ணப்படும் பெருமை பெற்றது கம் இந்திய நாடு. பல் வகை இயற்கை எழில்களும், ப்ொன் கொழிக்கும் வள ஆம் கொண்டு விளங்குகிறது. எத் தேயத்தவரும் விரும்பும் கிலேயில் கிலவுவது நம் நாடு. மற்றும்

இரு புனலும் வாய்க்க மலேயும் வருபுனலும் வல்லசனும் காட்டிற் குறுப்பு என்னும் காட்டின் இலக்கணத்திற்கு அமைந்த இயல்புகள் அனைத்தையும் கன்னகத்தே கொண்டு விளங்கி கிற்கின்றது. உலகத்திலேயே உயர்ந்த உயரத்தையுடைய இ ணே ய ற் ற இம கம் காடு யத்தை உற்றதும், ம்ை கன்னடு. மன்னும் இமயம் எங்கள் மலேயே என்று நாம் பெருமை கொள்ள அமைந்த இமயத்தைப் பெற் றது கம் இந்திய நாடு. இமயம், மாபெரும் பொருள் களுக்கும் செயல்களுக்கும் பிழைகளுக்கும் உதாரண மாகக் கொள்ளும் பெருமை உடையது. இக்தியத் தங்தை, ஒப்பற்ற தலைவர், உலகப் பெரியார், உத்த மரீ மகாத்மா காந்தியடிகள் இமயத்தையே அடிக் கடி உதாரணமாகக் கைக் கொண்டனர்.

இந்தியாவுக்கு வடக்கு வரம்பாக இயற்கை யாய் அமைந்த இமயமலை மிகவும் தொன்மை யானது. உலகத்திலேயே உயர்ந்துள்ள கொடு முடியைக் கொண்டது. அளக்கல் இமயமலை ஆகா அளவும், துளக்கல் ஆகா கிலே யும் தோற்றமும், ஏற இயலா உயர மும் படைத்தது. கணவாய்களால் அல்லது வேறெவ்ேவிதத்தும் கடக்க முடியாத பரப்பு வாய்க்