பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணேயற்ற இமயம் 其爱爱

உயர்ந்த இக் கொடுமுடியில் எதுவும் உயிர் வாழ்வதாகத் தெரியவில்லை. புல் பூண்டு, மரம் மட்டை, பயிற் பச்சை, பூச்சி புழு முதலிய எவ்விதப் பொருள்களும் இருப்பதில்லை. மிகவும் கொடுமுடி குளிர்ச்சியான பிரதேசம். உறைபனி உறைந்து அதுவே பாறையாகி யிருக் கும். சிறிது வெப்பம் படும்போது அப் பணிப் பாறைகள் உருகிவிடும். பனி நெகிழ்ந்து சதுப்பு நிலமாகிவிடும். மழை நீர் மல்கி கிற்கும். குடி நீர் பாழ்பட்டு இருக்கும். காற்று கேடுற்றிருக்கும். சிற்

ல சமயம் நச்சு ஆவி தோன்றும்.

வரையின் உச்சிப் பிரதேசம் இவ்விதமிருப்ப தானுலும் அதற்குச் சற்றுக் கீழேயுள்ள மலைப் பிரதேசம் எவ்வாறுள்ளது என்பதைக் கவனிப் போம். மலைகளின் இடையிடையே கணவாய்கள் கிறைந்திருக்கும். அடவி என்று சொல்லத்தக்க இலக்கணமுடைய பருத்து வளர்ந்த மாங்களும், நீண்ட கொடிகளும், புதைக்க புதர்களும் கிறைக் திருக்கும். மலையையே அசைக்கும் ஆற்றல் வாய்ந்த சண்டமாருதம் தடையின்றிக் காண்டவமாடும். கடுங் காற்றும் கொடுங்காற்றும் கலவியே வீசும். கான கம் வாழ் விலங்கினங்கள் நிறைந்த

மலேப் தாயிருக்கும் கொடு விலங்குகள் வாழு பிரதேசம் மிடமாகும். பாம்பு, நாகம் முதலான பல ஊர்வனவற்றிற்கு உறைவிடம், கடுங்காற்ருல் ஆர்க்கிளைகள் முறிவுற்றுக் கீழே சிறி விழும். உச்சியினின்றும் கற்பாறைகள் உருண் டோடி வரும். கான்யாறுகள் அலவாக கிரம்பி யிருக்கும். ஒரு சமயம் பளிங்கன்ன நீர்வந்து பரவி யோடும்; மறுசமயம் குருதியன்ன செக் கண்ணிர் சுழன்று வந்து பாயும்; பிறிதொருகால் குழம் பன்னகருருேம், கருஞ்சேரும் கிறைந்த தண்ணீர்