பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 புதுமை கண்ட பேரறிஞர்

தடையின்றி ஓடும், வேரற்ற பெரு மாக்கள் அதனுடனே ஒடும்.

சேற்றிலும் செக்தாமரை பூக்குமன்குே பல பேராறுகளேயும், அளவற்ற அடவிகளேயும், மனக் கலக்கும் விலங்குகளையும், தேகத்து உதிரத்தையும் உறைக்கும் உறைபனியையும், கடக்க ੱੋਂ முடியாக் கணவாய்களையும், கடக்க சாரல் ய்ாப் பாதைகளையும் இம்மலை பெற்றி ருந்தும், மலேச்சாரலில் சிற்சில இடங் கள் வர்ணப் பூச்சோலைகளும், எழிலுறும் ஏரிகளும், பளிங்கு நீரூற்றுக்களும், கலே மான்களும், கலாப மயில்களும் பொலிந்து விளங்குவதாயின. இம் மலைச்சாரலில் சில சமயம் பொழியும் பெருமழை வான்முகட்டையும் கரைத்தட்டையும் இணந்து கின்று கடன்ைன காட்சி யளிக்கும். பல சமயம் பனித் திவலை பறந்து வந்து, சிறு தாற்றலாக கிற்கும். பல காறுைகள் இமயத்தில் தோன்றி ஓடினும் குறுங்கங்கை, சிக் துமுதலிய பேராறுகளும் தோன்றி, ஒடிவந்து சமவெளிப் பிரதேசங்கள்ே ச் செழிப்பிக்கின்றன.

இமயத்தில் இலங்கும் இவ்வித வளங்களைக் காண வேண்டிப் பல காட்டவரும், துர தேசத் தவரும், அயல் காட்டு அக்கியரும் காட்டக் கொண் டனர். உலகிலேயே முடியுயர்ந்த இக் அந்நியர் கொடுமுடியைக் காணவேண்டும் என்று அவர் எண்ணங் கொண்டனர். இதுவரையில் பல இடங்களுக்கும் புதுமை காணச் சென்றவர்கள் செல்வம் பற்றியும், வெற்றி பற்றி யும், மதம் பற்றியுமே பிரயாண்ம் செய்தார்கள். ஆனல் இமயத்தைக் காண்பதில் அதுபோன்ற