பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புதுமை கண்ட பேரறிஞர்

இவரது கப்பல் ஆழியின் நடுவே போய்க் கொண்டிருக்கையில் ஒரு பெரும் புயல் அடித்தது. அதனுல் இவர்களது மாக்கலம் உற்ற கலக்கத்திற்கு அளவே யில்லே, குருவளியில் அகப் சூருவளி பட்ட கப்பலே ப்ோன்று என வழங் கும் தொடரின் உண்மையை இதனை நேரிற் கண்டவர் நன்கு உணர்ந்திருப்பர். பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பது முதுமொழியல்லவா? வளி ய ர ல் வாட்டமுற்ற வ்ன் ம்ையராம் பிளாரோ, தாம் கொண்ர்ந்திருந்த உணவுப் பொருள்கள் குறைந்துவிட்டதை உண்ர்க் தர்ர். உணவு சேகரித்து நிரப்பவேண்டியது மிகவும் இன்றிய்மையாததாகி விட்டது. உண்ண உணவும், பருக நீரும் நிர்ப்பிக் கொள்வான் வேண்டிக் கரை ய்ோாமர்க ஒரிடத்தில் கலத்தை கிறுத்திக் கரை யிலிறங்கினர்.

ஆங்கு கிறைந்திருந்த மரங்களின் பழங்களிற் சிலவற்றை ஆவலோடு புசித்தனர். அருகிலிருந்த குட்டை யொன்றில் நீர் பருகச் சென்றனர். அந்தோ இவர்களது கிலேமை மிகவும் பசிப்பிணி பரிதாபமாகக் காணப்பட்டது. இவர்கள் அருக்திய பழங்கள் இவர்களின் தேக கிலேக்கு ஒத்துக் கொள்ளவில்லே. குளம், குட்டை களில் கிறைந்திருந்த நீர், கச்சுத்தன்மை பொருள் தியதாக இருந்தன. புயலடித்ததால் குடி ச்ே தேடுற்றது: குழுவினரீர் சி:ை நோய்வாயப்பட்ட ச்ை இக்களிைல் பிளாசோவுக்கு இன்னது செய் ஜஇதன்றே புரியவில்லை. இதற்கேதேனும் வழி விழைந்தார். உணவும் ருேம் இன்றி என் சிெங் இயலும்!

இவ்வித இன்னல்களுக்காளான பிஸாரோ, தனதும் தம் குழுவினரும் உயிருடனிருக்க உணவுப்