பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணேயற்ற இமயம் i25

எவ்வித நோக்கமோ எண்ணமோ கிடையாது. உயர்ந்த சிகரத்தைக் காணவேண்டும்; அதில் முதலில் கால் வைக்க வேண்டும்; அந்த ஒப்பற்ற பெருமையை அடைய வேண்டும் என்னும் எண்ணங் கள்ே சிகரத்தைக் காணவேணவாக் கொண்டு அாண்டியது. -

ஆல்ை, அக் கொடுமுடியைக் காண முற்பட்டுச் செல்வதாயின் பல இடுக்கண்கள் எதிர்ப்பட்டு கிற் கின்றன. கீழ் விழும் கற்பாறையும், உறைபனியும் எவரையும் எறவொட்டாமற் செய்து இடை விடுகின்றன. பனிக்கட்டிகளே வெட் யூறுகள் டிப் படிக்கட்டுகளே அமைத்தே மேற் செல்ல வேண்டும். பனி நெகிழ்ந்த இடங்கள் சதுப்பு நிலமாகி, அவற்றில் காலே ன்வத் தால் உள்ளுக்கு இழுக்கும். கடுங்குளிரால் உட லெல்லாம் விறைத்துப் போகும். ஆங்கு கிலவும் காற்றில், மனிதன் சுவாசிக்க இன்றிய்மையர்த பிராண வாயு மிகக் குறைந்த அளவிலேயே கலக் துள்ளது. அது சவ்ாசிக்கத் தக்கதாக இருக்க வில்லை. எங்குமுள்ள உறை பனியின் வெண்மை யைத் தவிர வேறு எவ்வித வண்ணத்தையோ, காட்சியையோ காண முடியாது. வெண்ணிறம் கண்டு கண்கள் கூசும். வீசும் காற்று, காதுகளேச் செவிடு படச் செய்யும்.

இவ்வளவு இன்னல்கள் இருந்துள்ளன எனத் தெரிந்து.தான் இம் முயற்சியில் ஈடுபட முயன்ருர் கள். லண்டன் மாநகரில் உள்ள 'ராயல் பூகோளக் கழகம், ஆல்பைன் ஆராய்ச்சி கழகம் ஆகிய

  • Royal Geographical Society f Alpine Club