பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ புதுமை கண்ட பேரறிஞர்

கழகங்கள் இப்பெரு முயற்சியில் ஈடுபடத் துணிக் தன. மலே ரைட்டில் வசித்தவர்களாகவும் மலே யேறுவதில் பயிற்சி பெற்றவர்களாகவும் உள்ள

- தகுதி வாய்ந்த வீரர்களைத் துருவித் முயற்சி தேடுவராயினர். ஆல்பைன் கிழகம் - இதற்கேற்படும் செ ல வி ல் ப்ெரும் பகுதியைத் தாமே யேற்றுக் கொள்ளுவதாக முன் வந்தனர். இப் பணியிலிடுபடத் தக்கார் சில்ரை அனுப்பி வைக்க இசைந்தனர். கொடுமுடி கானும் குழு ஒன்றும் அமைக்கப் பெற்றது. சர் பிரான் ஸிஸ் யங் ஹஸ்பண்ட் என்பூார் அதுபோது ராயல் பூகோளக் கழகத்தின் தலைவராகத் திகழ்ந்தவர் ஆவார். அவரையே அக் குழு கலேமையாகக் கொண்டது.

பல ஆயத்தங்களுடன் சென்ருலும் ஒரே தடவையில் ஒரு குழுவினராலேயே கொடுமுடின்யக் காணும் பேறு கிட்டி விடாது. எத்தனே பேர் போகவேண்டுமோ? எத்தனே முறை

ஆயத்தம் போகவேண்டுமோ? எத்தனை ஆண்டு

- கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டு மோ? யாவற்றிற்கும் விடாமுயற்சியும், உரமுள்ள வீரமும், அரசினர் உதவியும் தேவை யன்ருே ? இமயம் அமைந்துள்ள இடத்தின் பெரும் பகுதி, திபேத்திய அரசினருக்குச் சொக்தமாக உள்ளது. சமவெளியைக் கடந்து லைப் பிரதேசத்தையடைய, இந்தியப் பகுதியையும் கடந்து செல்ல வேண்டும். ஆனதால் இவர்கள் மேற்கொள்ளும் பயணத்திற்கு பிரிட்டிஷ், இந்திய, திபேத்திய அரசினர்களிடம் உத்திரவு பெறவேண்டியது அவசியமாகும். தகுதி வாய்ந்த கழகங்கள் ஆனமையாலும், கெளரவம்

  • Sir. Francis Younghusband