பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற இமயம் 露

வாய்ந்த அறிஞர்கள் ஆனதாலும் யங் ஹஸ்பண் டின் தலைமையில் ஏற்பட்ட கொடு முடி கானும் குழுவினர்க்கு அரசினர் உத்திரவு கிட்டுவதும் அரிதோ!

இமய முயற்சியை அறிந்து பலரும் பலவாறு பேசினர்; எள்ளி நகை யாடினர். இவர்கள் உயிரை இழக்க அங்கு ஏன் போகவேண்டும்?' என்று இரங்கிச் சொல்லினர். இகளுல் புறப்பாடு இவர்கள் அடையும் பேறும் பயனும் யாவை? என்று கூறினர். புதுமை காண விழையும் உள்ளம், ஊக்கமும் உணர்ச்சியும் உள்ள உள்ளம், உரம் பெற்ற வைர உள்ளம் இவற்றை யெல்லாம் பொருட் படுத்துமோ? எவர் எது சொல்லினும் எடுத்த கருமத்தைத் தொடங் காது விடுவதில்லை, என்று உறுதி கொண்டது கொடுமுடிக் குழு. தாம் வெற்றி பெறுவோம், என்ற முழு நம்பிக்கையும் இல்லாவிட்டாலும், எப்படியும் முயன்று தீர்வது என அவர்கள் தீர்மானங் கொண்டனர். முயற்சி திருவினே யாக்கும் முயற்சி மெய் வருத்தக் கூவி தரும்’ அன்ருே அரசினர் ஆதரவும், அன்பர்கள் ஆசியும், பொதுமக்கள் பொருளும் அருள, தக்க இணேப் பலமும், பொருட் பலமும் பெற்று பொருப்பினைக் காணப் புறப்பட்டது அக்குழு.

குன்றேறி யானைப்போர் கண்டற்ருல் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் விணே

என்ற வள்ளுவர் கூற்றை வாய்மையாகக் கொண்டது. தாம் வெற்றியே பெறுவோம் என்ற நம்பிக்கையும் காண்டு காம் எடுத்த

ப்ன்ரிண்யத் தலை ம்ேற்கொண்டது.