பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற இமயம் ు

மலே யேறுவதில் சிறந்த பயிற்சி பெற்ற மலாரியும் மேற்கொண்டு அதிகத் அாரம் செல்ல முடியவில்லை. அதற்குமேல் கடுங்காற்று பெருகி வீசுவதாயும், பனியால் கிறைந்த சதுப்பு வெளிகள் கிறைந்துள்ள தாயும், கடையின்றி மூச்சுவிட இயலவில்லை என் ஆறும் திரும்பி வந்து தெரிவித்தார். ஆனல் தகுந்த சாதனங்களுடன் சென்ருல் மிகவும் முயன்று வெகு தாரம் ஏறிச் செல்லலாம் என்று அறிவுறுத் தினர்.

இவற்றை யெல்லாம் கேட்டறிந்த கழகத்தார் இனி இதற்கு ஆவனவற்றை ஆசாயத் தொடங் கினர். மூச்சுத் தடைப்படுவது ஆங்கு பிராணவாயு குறைவுற்று இருக்கவிேைலயே என் ஆராய்ச்சியும் றும், அதற்குப் பிராணவாயு கிறைத்த ஆயத்தமும் பைகளையோ பீப்பு ய் க ளே யோ உடன் கொண்டு சென்ருல் அதன் மூலம் சுவாசிக்கலாம் என்றும் கண்டனர். பணி குளிர் தாக்கா வண்ணம் உடல், முகம், கண் முத லிய உறுப்புக்களுக்குத் தக்க கவசங்கள் தரிக்க வேண்டும் என்றும் ஆராய்ந்தனர். விஞ்ஞானத் துறையிலும், ரசாயனத் துறையிலும் வல்லுநர் இரு வர் இவற்றிற்கு வழி கண்டனர். கவசங்கள் தயா க்கப்பட்டன; பிராணவாயு நிரம்பிய பீப்பாய்கள் ஆயத்தம் செய்யப்பட்டன. ஜெனரல் புரூஸ் என் பவர் தலைமையில் பயணம் தொடங்கினர். இவள் இமாலயப் பிரதேசத்தில் பல ஆண்டுகள் தங்கியிருக் தவர்; சிறந்த அறிஞர். மலே யேறுவதில் மாதிடங் கொண்ட மலாரி, நார்ட்டன் என்ற வீரர்களும், விஞ்ஞானம் வைத்தியம் ஆகிய துறைகளில் தலே சிறந்து விளங்கிய சாமர்வெல் என்பாரும், ரசாயன

  • General Bruce f Norton of Dr. Sommervelle