பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so புதுமை கண்ட பேரறிஞர்

ஆராய்ச்சியில் அநுபவங் கொண்ட ஜார்ஜ் பின்ச் என் பாரும் குழுவாக அமைந்து இமயங் காணப் புறப்பட்டார்கள். .

1922-ம் ஆண்டு முன் தொடக்கத்தில் மார்ச் மாதக் கடைசியில் ஒப்பற்ற இவ் அறிஞர்கள் இணே யற்ற இமயத்தின் கொடு முடியைக் காண tடார்ஜீலிங் விட்டுப் புறப்பட்டனர். முன்னேற்றம் தாம் கொண்டு சென்ற பொருள்களை மலைமேல் தூக்கிச் செல்லப் பல சுமை தாக்கிகளை அமர்த்தித் தக்க சாதனங்களுடன் வெற்றி கொள்ளும் வீரத்தோடு வரையின் மேல் விரைந்தனர். இதற்கு முன் இருமுறை சென் றிருப்பதல்ை, வழி நட்ப்பது எளிதாகவே இருக் தது. 23,000 அடிக்கு மேல், முன்பு மலர்ரி சென்று மீண்ட இடத்தை, எளிதில் அடைந்தனர். இதற்குமேல் செல்லுவதுதான் சற்றுக் கடினமாக அமைந்தது. தமக்குரிய சாதனங்களைப் பயன் படுத்தி, விஞ்ஞானிகள் வழி படித்தும் வகையிற் சென்று 24,600 அடி உயரமும் ஏறிவிட்டனர். இதற்கும்மேல் ஏறுவதற்கு இயலவில்லை. அவர்கள் கொண்டு சென்ற பொருள்களேச் சுமந்து நடக்க முடியவில்லே. ஒரு சிறு சுமையையும் கூட எடுத் துச் செல்வது இயலாததாகி விட்டது. கூட வந்த சுமை தாக்கிகள், மலைமேல் பெரும் பாரத்தைத் அாக்கிச் சென்று பழக்கப்பட்டவர்கள். ஆனலும் இவ்வளவு உயரத்திற்கு மேல் சுமை தூக்கி வரு வதில் அவர்களும் மிகுந்த துன்பம் அடைந்தனர்.

'இமயக் குழுவினர் பல இன்னல்கட்கும் ஆளாகினரேனும், பின்னும் சி ன் ைட் கின்

  • George Finch #Parjeeling