பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற இமயம் ఫ్రీ

தொடர்க்க முயன்ருல் வரையினுக்கியை யடைய லாம் என்ற கைரியமும் கொண்டனர். மேலே ஆனதால் இந்த இடத்தில் ஒரு சிறு செலல் கூடாரம் அமைத்துத் தம்மில் சிலரை யும், பொருள்களில் பலவற்றையும் ஆங்கு இருக்கச் செய்து மேலே செல்லலுற்றனர். அன்வரும் மகிழ்ச்சி கொள்ள முன்னேறிச் சென்று 26,985 அடி உயரத்தையும் அடைந்து விட்டனர். இனி காம் இமயம் காண்பது கிச்சயம்; இன்னும் கொஞ்ச உயரமே உள்ளது என்று அவர்கள் ஆனந்தக் கடலில் மூழ்கினர். ஆனல் அது சமயம், பகற்பொழுது மிகவும் கழித்து விட்டது. தாங்கள் மேலேறிச் சென்ருல் இரவு கழிவதற்குள் தமது இருப்பிடமாகிய கூடாரத்தை யடைய இயலாதென்று கண்டனர். உறைவிடத்தில் இருப்பதே மிக்க கொந்தரை கொடுக்கும்போது மல்ேவெளியில் எவ்வாறு தங்கியிருத்தல் இயலும்? ஆதலின் அவர்கள் திரும்பவும் கீழேயுள்ள தமது கிட்டாரத்தைக் கிட்டினர். சில நாட்கள் தங்கியிருந்து பார்த்தும் காலகிலே கேடுற்றிருக்ககாலும், கடும்பனி மிகுந்து விட்டதாலும் அவர்கள் மலைச் சாரலுக்கு வந்து சேர வேண்டியதாயிற்று. மலையடிவாரக் வந்து சேர்ந்தனர்.

இதன் பின் அவர்கள் மறுமுறை பிரயாணம் செய்யத் துவங்குவதற்கு ஆண்டுகள் இரண்டு கழிக் தன. 1924-ம் ஆண்டு, திரும்பவும் ஜெனரல் புரூஸ் தலைமையில் புறப்பட்டனர். முன்

1924 முறை அழ் முயற்சியில் ஈடுபட்டிருந்த வர்களே இம் முறையும் பெரிதும் கலந்து கொண்டனர். மற்றும் சில ரும் சேர்க்கப்பட்டனர். தக்க பயிற்சியும் அதுபவ மும் பெற்றவர்கள் ஆதலின் இமயத்தில் முன்பு