பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ষ্ট্র புதுமை கண்ட பேரறிஞர்

சேர்ந்த இடத்தையும் கடந்து விட்டனர். நார்ட் டன், சாமர்வெல் ஆகிய இருவரும் 28,000 அடி உயரத்தையும் உற்றனர்.

மாபெரும் வீரர் மலாரி தம் துணேவன் இர்வின் என்பானுடன் மேலும் சென்று கொண்டே யிருக் தார், மலாரி மேலே போய் ஏதேனும் கூடார்ம் அமைக்க இடமறிந்து வந்து அறிவிப் பார் என்று அனைவரும் ஆவலுடன் மறைந்தார். அவர்கள் மேலேறிச் செல்வதைக் - கவனித்துக் கொண்டே இருந்தனர். மழையாகப் பணி பொழியும் அந்த இடத்தில், மலாரி யும் இர்வினும் போய்க் கொண்டிருப்பதை அதற்கு மேலும் இவர்களால் காண முடியவில்லை. அவர் களிருவரும் கீழிருப்பவர் கண்களுக்குப் புலனுகவே இல்லை; அவர்கள் கிரும்பி வந்து இவர்களே அடை யவுமில்லை! இமயத்தையே அண்மி விட்டனரோ, கொடு முடியில் கர்ல் வைத்தனரோ, பனிப்பாறை களுக்கிடையே அகப்பட்டுக் கொண்டார்களோ, உறை பனியில் உயிரிழந்தார்களோ? எவருமே அறியார். உயிரையும் போற்ருது, உடலையும் ப்ேணுது, என்ன சேரும் என்பதறிந்தும் புலி வாயில் பயமின்றி நுழைவது போன்றும், அகன்ற ஆழியில் வீழ்வதைப் ப்ோன்றும், மலாரி, இர்வின் மேற்கொண்டிருந்த துணிவு எத்தகைமைத்து? இம யங் காண விரைந்த இருவரையும் இமைக்கும் கோத்தில் இறைவன் எங்கு ஆழ்த்தினரோ, எங்கு கொண்டு சென்றனரோ அவ்ர்களுக்கு சேர்ந்த முடிவு கம்மால் அறிய ஒண்ணு மறையாகவே கின்று விட்டது.

எஞ்சி கின்ற குழுவினர், தம்மிடத்திருந்த விறக் விரி3ே கொங்க்: ம்ே,