பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற இமயம் తేః

என்று விருத்தத்தில் ஆழ்ந்தனர். பின்னுெருக் கால் வந்து பார்த்துக்கொள்வோம் திரும்புகை என்றும் கினைத்தனர். மேற்சென்ருல் தாமும் மலாரியைப் போல் உயிரிழக்க நேருமோ என அவர்கள் பயந்து தங்கி விட்ட்னர் அன்று. பின்னும் வலிமிக்கப் பெற்று, பிராண வாயுப் பீப்பாய்களும் கிரம்பப் பெற்று மறுமுறை வந்தால் கவருது கொடுமுடியைக் கண்டு மீளலாம் என்பதே அவர்கள் பின்னிட்டதின் நோக்கமாகும். டார்ஜீலிங்கில் தங்கியிருந்து பின்னுெரு சமயம் முயற்சியை மேற் கொள்ளலாம் என கினைத்தனர். ஆனல் திபேத்திய அரசினர் மறுபடியும் இவர்கள் மிலேமேல் ஏறுவதற்கு உத்திரவு அளிக்கவில்லை. இவர்களது பாதம் பட்டு மலேயர்சி சீற்றங்கொண் இள்ளாள் என கினேத்தனர் போலும் !

கொடுமுடி காண விழைக்தும், போதிய வசதி களும், சாகனங்களும் நிறைந்திருந்த போதிலும் உத்திரவு கிடைக்காததால் இக்குழுவினர் தம் கேயம் திரும்பினர். ஆல்ை முயற்சியை கிறுத்த வில்லை. கட்ைசியாக 1932-ம் ஆண்டு திபேத்திய அரசினர் இவர்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தனர். உத்திரவு கிட்டியதும் *ஹயூ ரட்லெட்ஜ் என் பாரைத் தலைமையாகக் கொண்டு கார்ட்டன், #பிரான்க் ஸ்மைத் மற்றும் பல பயிற்சி பெற்ற வீரர்கள் புறப்பட்டனர்.

j932

எவ்விதத்தும் கொடு முடியை அடைவது என்றே அவர்கள் திட்டமிட்டனர். பெரும் சுமை களேத் துளக்கிச் செல்ல இயல வில்லை என் 1924-ம்

  • Hugh Rutledge t Frank Smythe