பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

務靈 புதுமை கண்ட பேரறிஞர்

ஆண்டு சென்று கண்ட உண்மையை யுன்னி இம் முற்ை எடுத்துச் செல்ல வேண்டிய பொருள்கள் பற்றி மிகுதியும் கவனம் செலுத்தப் தக்க பட்டது. பிார்ண் வாயு கிரப்பும் பீப் சாதனங்கள் பாய்களே அமைப்பதில் முன்னேற்றம் கண்டு, சிறிது கணமேயுள்ள பீப்பாய் களில் கிறைந்த அளவு பிராணவாயு சேகரிக்கும் படி அமைக்கப்பட்டது. மற்றும் தக்க சாதனங் களுடனும், உறுதிவாய்ந்த கவசங்களுடனும், புறப்பட்டுச் சென்றனர். -

இமய மலைச் சாரலேயடைந்து, பலமுள்ள ஆட்கள் பலரைச் சுமைதுளக்க அமர்த்தி, 1983ம் ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில் டார்ஜீலிங் விட்டு மலைப் பிரதேசத்தை யிடைக் சண்டமாருதம் தனர். ஐந்து இடங்களில் கூடாரம் அமைத்துத் தங்கித் தங்கிச் சென் ருரர்கள். பற்பல பேராபத்துக்களுக்கும் ஆளாகாது கப்பி, 25,700 அடி உயரம் வரையில் ஏறி வந்து விட்டனர். இதற்குமேல் செல்லவேண்டுமானல் சிறிது உயரத்தில் ஆரவது உறைவிடம் ஒன்றை அமைக்க வேண்டியதாயிற்று. இதை அமைப்பதில் தான் மிகுந்த தொந்திரவுக் குள்ளாயினர். ஏற்ற இடம் கிடைப்பது அரிதாயிருந்தது. காலகிலே ஏற்றதாக இருந்தாலும்கூட எதிர்பாரா வகையில் சண்டமாருதம் தோன்றியது. பனி மாரி பொழிய ஆரம்பித்தது. ஆங்குத் தங்கி யிருப்பதுவும் அபாயம் மிக்கதாக இருக்கது. உறைந்த பனிக் குன்றுகள் சரியத் தொடங்கின. இவர்கள் அது சமயம் 25,700 அடிக்குமேல் செல்ல இயலாததாக இருந்தது. அன்று அவ்விடமே தங்கியிருந்து மறு தின்ம் மேற்செல்ல எண்ணங்கொண்டு இரவுப் பொழுதை ஒருவிாறு போக்கினர்.