பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் காணும்பெரு முயற்சி 험

பொருள்கள் கொணர்வது மிக அவசியம் எனக் கண்டார். உடனே பாதிப்பேரை கலத்துடன் முத்துத் வுே சென்று அங்கிருக்து உணவுப் பொருள்களே நிரப்பி வர வேண்டுமென்று திட்டம் செய்து, அவர்களே யனுப்பினர். எஞ்சியவர்களுடன் தாம் மட்டும் இந்த இடத்திலேயே இருநதுவர உறுதிகொண்டார். கப்பல் திரும்பி இவ்விடம் வந்த டையும் இடைக்காலத்தில் இவர்களடைந்த அல்லல் களுக்கு அளவேயில்லை. தலைவராகிய பிளிசரோ கோய் கொண்டாரேனும் அதன் பொருட்டு உளம் தளர்ந்தாரில்லை. தலைவராகிய தாமே தளரின், ஏனேயோர் மிகுதியும் தளர்க்து ஊக்கங்குன்ற, மேற்கொண்ட எண்ணம் ஈடேரு மற் போய்விடு கற்கு ஏதுவாகுமே என்று அஞ்சினர். தமக்குரிய உணவையும் பிறர்க்கீந்து அவர்களுக்கு உற்சாக மூட்டிவந்தார். கம்மால் இயன்றவரையில் தம் குழு வினர்க்கு உதவி, அவர்களது ஊக்கம் தளராதபடி செய்துவக்கார். இதுவன்முே த ன க் .ெ க ன வாழாப் பிறர்க்குசியாளர் என்னும் முதுமொழிக் குரிய எடுத்துக்காட்டு!

துன்பமும் இன்பமும் மாறிமாறி வருவது இயல்பு. ம்ே வாழ்நாளில் தேய்பிறை வளர்பிறை இரண்டும் கண்டுவடுகிருேமல்லவா? துன்புற்றிருக்த இவர்கள் மகிழ்வுறுதற்னேற்ற நிகழ்ச்சி யொன்று நேர்ந்தது. பிஸாரோ ஒரு நாள் தம்முடன் சிலரை அழைத்துக கொண்டு தர்க் இறங்கியிருந்த இத்தி னின்றும் உள்நாடு கோக்கிச் சென்ருர், பல்பெரு மரங்கள் கிறைந்தி ஆக்க ஒர் அடைப்புக்கு அப்பால் ஒரு சிறு கிராமம் இலங்குவதைக் கண்ணுற்றனர். ஆங்கு வதிந்த நாட்டுமதகள் இவர்களேக் தான் ப்யக்கு ஒடத் தொடங்கினர். பிஸாரோ

|ன்ஆம் ரோ குழுவின்ர் முன்னே ஹிச் சென்று அம்மக்களின் உன்மவிடங்