பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற இமயம் 驚

மறு தினம் தாம் தங்கியிருந்த உறைவிடத்தி னின்றும் புறப்பட்டு மேற் சென்றனர். கடும் பணி கொடுமையாக இருந்தது. கண் பார்வைக்கு அணிக் திருந்த கவசக் கண்ணுடியின் மேலும் கடும் பனி உறைபனி வீசத் தொடங்கியது. பனித் திவலே அதன்மீதும் விழுந்து கண் பார்வையை மறைத்தது. கவசம் அணிந்திருந்தும், உடல் விறைக்கலுற்றது. இக் கிலேயில் மேற் செல்வது கடினமாகிவிட்டது. கண்ணுடி வழியே பார்க்க முடியாது போனமையால் அவர்கள் மேலும் போகாது தட்டித் தடுமாறிக் காம் ஏறிய வழியே திரும்ப வந்து கூடாரம் சேர்ந்தனர். மறு காள் மிக ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் புறப் பட்டனர். பனிக் கட்டிகளே உடைத்துப் பாதை செய்துகொள்ள வேண்டியது அவசியமாயிற்று. ஒவ்வொருவரும் சிறிது சிறிது நேரம் மாறிமாறிக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டே சென் றனர். இவ்வாறு ஏறக்குறைய ஒர் ஆயிரம் அடி உயரம் மிக்க சிரமத்துடன் ஏறினர்.

முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் அல்லவா ? இக் குழுவினர் அடைந்த அல்லல்களுக்கு இனித் தான் பயன் பெறப் போகிருரர்கள். கொடுமுடி இருக்கும் திசையையும் கீழே கிலவும் கொடுமுடி பனிப் பாறைகளையும் தவிர வேறு காணல் எந்தத் திசையுமே கோக்கியறியார்கள். ஒரே நோக்குடன் முன்னேறிச்சென்ற அவர்கள், சூரியன் ஒளி வீசும்போது தங்கள் கண் களேயே நம்ப் முடியவில்லை. கானல் நீரன்னவெறும் பிரமையோ என்று தங்கள் கண்களிடம் தாங்களே யம் கொண்டனர். பல்லாண்டுகளாகக் காண விழைந்த கொடுமுடியைக் கண்ணுரக் கண்ட்னர். மாமயைாசியின் மகுடத்தைக் கண்டு மன மகிழ்க்