பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ప్లీ புதுமை கண்ட பேரறிஞர்

தனர். உருகிய வெள்ளிக் குழம்புபோல் சுடர் விட்தி ஒளி மிளிரும் கொடுமுடிய்ைக் கண்டனர். கண்ணுர்க் கண்டும் என்? அவர்கள் விழைந்தது அக் குடுமியில் ஏறி கிற்கவன்ருே ? அதனைக் கண்டு எவரும் பெருப்பேற்றைப் பெற்ருேம் என்று அகங் குளிர்க்கனர். இன்னும் முயன்று, எட்டாத முடியையும் எட்டிப் பிடிக்கலாம் என்று இன்பக் கனவு கண்டனர். வெற்பைக் காணும் வெற்றி யைப் பெறுவோம் என்று உறுதி கொண்டனர்.

இவ்வின்பக் காட்சியைக் கண்டு அனைவரும் தம்மை மறந்தனர். அவர்கள் மனத்தால் கினைக் கும் முன்பே அவர்கள் கால்கள் தானகவே மேல் கோக்கி எழுந்தன. கிளேந்திருந்த மானிடனும் அந்த மன மகிழ்ச்சியின் ஊக்கிய இயற்கையும் வேகத்தாலே எவரெஸ்ட் சிகரத்தை அடைய ேவ ண் டு ம் என்னும் உணர்ச்சி மேற்கொண்டவராயினர். மானிடன் மாண்புறு செயலைப் புரிவானுயினும், இயற்கையும் அவனுடன் ஒத்துழைக்க வேண்டுமன்ருே மக்கள் எண்ணத்தையும் இயற்கை வெல்லும்போலும்! மலைச் சிகரம் முன்பு அளித்த இன்பக் காட்சி மாறி, இன்னல் காட்சி அளித்தது. மறுபடியும் பனி வீசத் தொடங்கியது. காற்று வீசத் துவக் கியது. நளிர் மேலிட்டது. இதயமும் இரத்தமும் உறைந்து விடும்போல் காணப்பட்டன. உதடுகள் வெடிக்க ஆரம்பித்தன. ஓர் அடி கூட இனி எடுத்து வைக்க இயலாத நிலை ஏற்பட்டு விட்டது. ஆகலின் தமது உறையுளிற்குத் திரும்பினர்.

துன்பம் வந்தால் தொடர்ந்து வருமன்ருே ? பருவமோ இவர்களைப் பெரிதும் பய முறுத்தியது. உறையுள் பனிவரையுள் மூழ்கி விடுவது போலப்