பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற இமயம் క్లేఫ్రే

பணி மூண்டது. இரவுப் பொழுதைப் போக்குவ தும் மிகத் துன்பமாக முடிந்தது இனியும் இக் கூடாரம் காற்றையும் பனியையும் தாங்கி கிற்கும் என்பதும் சந்தேகமாகி விட்டது. தத்தளிப்பு சூருவளியால் அலைகடலில் கிலே கிலங்கும் கலத்தைப் போன்று தத் தளித்தது அக்கூடாரம். ஒருவாறு எப்படியோ இரவுப் பொழுது கழிந்தது.

மறுகாட் காலையிலும் குளிர் மிகுதியாயும் காற் துப் பலமாயும் அடித்துக் கொண்டு தானிருந்தது. பசனங்கள் வைத்திருக்க * தெர்மாஸ் பாண்ட்ங்கள்’ சூட்டை கிலே கிறுத்தவில்லே. அவ் ஆரும் வளவு குளிர். தீ மூட்டிப் பணியை உறையுள் உருக்கி ர்ேபருக வேண்டியதாயிற்று. இங்கிலேயிலும் அவர்கள் தமது முயற் சியைக் கைவிட்டனரில்லே. இடையிடையே தங் திக் தங்கிச் சிறிது இளைப்பாறியே 400 அடி உயரம் சென்று விட்ட்னர். இன்னும் 1600 அடி உயரமே உள்ளது எவரெஸ்டு சிகரம். பார்ப்பதற்கு எட்டிப் பிடித்து விடலாம் எனத் தோன்றிலுைம் அதை அடைவதற்கு எத்துணே பிரயாசை எடுத்தாலும் வெற்றி கிட்டுமோ, கிட்டாதோ என்னும் ஐயம் மட்டும் தோன்ருமல் இல்லை. இவ்விடத்தில் ஒரு பாசறை அமைத்துக் கொண்டனர். இதுவே இவர்களது ஆருவது உறையுள் ஆகும்.

அன்றிரவு அவர்கள் நல்லுறக்கம் கொண்டிலர்; அதிகாலையில்ேய்ே விழித்துக் கொண்டனர்; சிறிது உணவு அருந்தினர். கொடு மு டி க் கு மேல் கம்மாலும் செல்ல இயலாதோ என கதிரவன் ஐயங்

  • Thermos Flaska