பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露 புதுமை கண்ட பேரறிஞர்

கொண்டான் போலும்-இன்னும் அவன் உதிக்கவே வில்லை. ஹாரிஸ், வேஜர் என்னும் இரு வீரரும் எதையும் பொருட்படுத்தாமல் புறப்பட்டு விட்டனர். கெடுநேரம் குளிரால் கடுங் உயர்ந்த கினர். உடல் போதுமான உஷ்ணத் உயரம் தைப் பெற்றிருக்க வில்லே. பாதை யும் ஒழுங்கற்று இருந்தது. மிகச் சரிந்த பாறைகளே கிறைந்திருந்தன. கால் சிறிது தவறிவிட்டாலும் பல்லாயிரம் அடிகளுக்கும் கீழே விழ ஏ. து வ ச கு ம். அவ்வாறிருந்தும் கடட் தொடர்க்கே சென்றனர். 28,100 அடி உயரமும் கிட்டி விட்டனர். அன்றைக்கு அவர்கள் தொடர்ந்து சென் றிருக்தால் ஒருக்கால் எட்டாக,கொடுமுடியைத் தொட்டிருக்கலாம். ஆனுல் அவர்கள் ஆக்குச் சென்று திரும்பி வந்து சேருவதற்குப் பக்ற் பொழுது குறுகியது. ஆன கால் 28,100 அடி சென்று விட்டோம் என்ற ஒரே பெருமையுடன் திரும்பினர்.

ஸ்மைத் ஷிப்டன் ஆகிய இருவரும் மறுதினம் புறப்பட ஆயத்தங் கொண்டனர். புறப்படு முன் விப்டன் வயிற்று நோயால் துன்புற்ருள். ஸ்ன்மக் மட்டும் கணித்துச் சென்ருரர். அவர் முயற்சியின் சென்ற பாதை முழுதும் பணித்துகள் நிரம்பி யிருக்தன். சில இடங்களில் په يونيوع மணல்போல்ப் படிந்த பனித்துகள் களும், பல இடங்களில் பணிச் சேறும் கிறைந்திருந் தன். இவற்றில் காலை வைத்து, பனிப்படலத்தி லிருந்து காலை வெளியே எடுப்பதற்குப் பல நாழிகை போராட வேண்டியிருந்தது. ஐந்து மணி நேரம் தொடர்ந்து ஏறியும் ஐம்பது அடி உயரம் கூட

  • Harris # Wager