பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற இமயம் |

ஏற முடியவில்லை. பலவாறு முயன்றும் அதற்கு மேல் போக முடியவில்லை. ஆங்கு வீசிய காற்று அவரையே கீழே தள்ளி விடுவதுபோன்று இருக் தது. குளிர் கர்ற்று, சாட்டை கொண்டு அடிப் பதைப் போன்று காக்கியது. கடந்து செல்லு வதும் அரிதாயிற்று கோடரியை ஊன்றியும் கிற்க முடியவில்லை. கீழே படுத்து மார்பினுல் ஊர்ந்தும் சென்ருர் எவ்வாறு முயன்றும் சிகாததை அடைய முடியவில்லை, தாம் ஏறிய வரையில திருப்தி கொள்ள வேண்டியதாயிற்று. இதற்கு மேல் கடந்து செல்வது இயலாது என்று ஸ்மைத் கண்டு, ஊர்க்கு வந்து உறையுள் சேர்க் கார். பின்னர் கீழிறங்கி வந்து ஒவ்வொரு பாசறையிலும் தங்கி யிருந்தவர்களுடன் ஒன்று சேர்ந்து, தாம் கண்ட வற்றை விளக்கினர். இத்துடன் இக்குழுவினரின் முயற்சி கிறுத்தப்பட்டது.

1986-ம் ஆண்டு ஹ்யூ ரட்லெட்ஜ் தலைமையில் மறுபடியும் முயற்சிக்கப் பட்டது. முன் பெருக் தாரம் சென்று புகழடைந்த ஸ்மைக், ஷிப்டன், ஹாரிஸ், ஆலிவர் ஆகியோர் கலந்து கிட்டாத கொண்டனர். ஏப்ரல் மாதக் கடைசி காட்டம் யில் புறப்பட்டுக் கடுகி வழி கடந்தனர். முன்போலவே ஆங்காங்குக் கூடாரங் கள் அமைத்துக் கொண்டு.சென்றனர். பருவகால மும் அவர்கட்குத் துணி செய்வதாய்த் தோற்றி யது; ஆயினும் அது கிலைக்கவில்லை. வழக்கம் போல் பணி. பருவ நிலை சற்று கிலேயாக இருந்தபோது விடாமுயற்சியுடன் முன்னேறினர். கொடு முடியை படைய் இன்னும் ஒரே ஒரு பகுதியைத் தான் கடக்கவேணடும். ஆதலால் வடக்குப் புறம் சிகரத் தின் தோள் பட்ட்ை போன்ற பாகத்தில் தங்கி, அங்கிருந்து மெல்ல ஏறிக் குடுமியை அடையலாம்