பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.# 漆 # 130 புதுமை கண்ட பேரறிஞர்

என எண்ணயிட்டனர். ஆனல் உறைபனி கடுமை யாகத் தாக்கியதாலும், ஏறிச் செல்லவேண்டிய பகுதி யிருதுவான பனி உறைந்து வழுக்கலாக இருந்தமையாலும் ஏறிச் செல்லுவது இயலாத செயலாம் என முடிவு செய்து மனிதனுல் முடிக்க வரையில் வரையின் மேல் ஏறியாகி விட்டது. இனி ம் மேற்கொண்டு ஏறுவதை இயற்கை தடை செய் கிறது என்ற முடிவுடன் திரும்பி விட்டனர்,

இவ்வீரக் குழுவினர் செய்த தீர்மானமும் உறுதி பெறுவதாயிற்று. அதன் முன்னும் பின் லும் பல தேயத்தவர்களும் பிரயாசித்தும், அதற்கு மேல், முடியை எட்ட முடியவில்ல்ே. விமான கால் கடையாகச் சென்று அடைதல் வெற்றி முடியாகென்று முடிவாகக் கண் ட்னர், கடந்துதான் செல்ல முடியா விட்டாலும், ஆகாய விமானம் வழியே சென்ருவது முடியைத் தொடலாம் என்ற முயற்சிகளும் கடை பெற்றன. ஆகாய விமானமும் அவ்வளவு உயரத் தில் செல்லுவது கடினமாக இருந்தது. ஆங்கு வீசும் காற்றினுல் விமானமும் சிதறியோடத் தக்க தாக இருந்தது. விமானம் ஓடுவதற்கு உபயோகிக் கும் பெட்ரோல் எண்ணெயும் உற்ைக்து விடுவதா ற்ேறு. வானவெளியைக் கிழித்துக் காற்றினும் கடிதாகச் செலுத்தவேண்டியது அவசியமாயிற்று, 1948-ம் ஆண்டு இம் முயற்சியில் ஒருவாறு வெற்றி பெற்றனர் என்னலாம்.

பல்லாண்டுகட்டு முன்னர், அங்கிய காட்டினர், இந்தியாவில் இவ்வாறும் ஒரு மலேயுள்ளது என்று அறியு முன்னரே தமிழ்ார்ட்டு மூவேந்தர்களாலும் இம்யம் காணப்பட்டது. அவர்கள் ஆங்குச் சென்று,

தாம் அவ்விடம் சென்றடைந்ததற்கு அறிகுறியாக