பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணேயற்ற இமயம் 署多德

இலச்சினேகளைப் பொறித்து வந்ததாகத் தண் டமிழ் நூல்கள் உணர்த்துகின்றன. அவர்கள் உருவப்படம் எடுத்துக் காட்டவில்லை; சலனப்படம் போட்டுக் காட்டவில்லை. செப்பேடு தமிழ்நாடும் கள், கல்வெட்டுக்கள், கற்கிலேகள் இமயமும் வாயிலாக, என்றென்றும் அழியா . வண்ணம் பொறித்து வைத்திருக்கின் றனர். பழங் தமிழ் நூல்களும் அவற்றை உணர்த்து கின்றன. -

இமயஞ் சென்றதால் காரணப் பெயர் பூண்ட காவலனும் கம் தமிழ் காட்டில் இருந்தான். அவனே இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேர வேந்தன். ஆங்கு விற்கொடியைப் இமயமும் பொறித்து வன்தான். அவ ன து மூவேந்தரும் புகழைப் பொய்யறியாப் பரணர் பேர் இசைத், தொன்று முதிர் வட வரை வணங்குவில் பொறித்து எனப் புகழ்ந்துள் ளார். தமிழாசாற்றிய வெற்றி வீரன் சோழன் கரி காலன் என்னும் திருமாவளவன், இமயஞ் சென்று தனது ஒப்பற்ற புலிக் கொடியை காட்டி வந்தான். 'வடவரைமேல் வாள் வேங்கை ஏற்றினன்' எனச் சிலப்பதிகாரமும், இமயமால் வரை... முதுகில், பாய் புலிப் பொறி பொறித்து' என்று கலிங்கத் துப் பாணியும் அவனது வீரச் செயலைப் பாராட்டு கின்றன. ப்ாண்டியனும் தனது மீன் கொடியை ஆங்கு நாட்டாதிருக்கவில்லை, பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி எனப் பெரியாழ்வார் பாண்டியரைச் சிறப்பிக்கின்றனர். இளங்கோ அடிகள்,

'தென் தமிழ் சாடாளும் வேக்தர் செருவேட்டுப் புகன்றெழுத்து, மின் தவழும் இமய கெற்றியில்

விள்ங்கு வில் புலி கயல் பொறித்த'