பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 புதுமை கண்ட போ விஞர்

களாகிய சிற்றில்லங்களின் முன்பு சென்று பார்த் தனர். அவர்களடைந்த ஆச்சரியத்திற்கு அளவே யில்லை. தானியங்கள், நல்ல காய் கனிகள், தேங்காய் முதலிய பல உண வுப் பொருள்கள் அங்கு கிறைந்திருக்க கைக் கண்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.

பயந்த மக்கள்

இவர்கள் இவ்வாறு முன்னேறியதைக் கண்டு பயந்த மக்கள் பின்னும் ஒடிக்கொண்டே யிருந் தார்கள். அதன் பின் இவர்களது செய்கைகளை மறைவிடத்திருந்து கவனித்தார்கள். இதை யறிந்த பிளாரோ அருகேயிருந்த சிலருக்கு நட்புக்குறிகள் காண்பித்துச் சமிக்ஞை செய்தார்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் கெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்

என்பது மணி மொழிதானே ! பிளாரோ அன்பு கலந்த முகத்துடன் அவர்களை அழைத்த கல்ை

க்காட்டு மக்களுள் தைரியமிக்க ஒருவ்ன் இவர் களே கோக்கி மெல்ல, அருகே வந்தடைந்தான். இந்த மனிதன் தன் கை கால்களில் கலப்பற்ற துனய பொன்னலான அணிகலன்களைப் பெருவாரி யாய்ப்பூட்டிக் கொண்டிருந்தான். சாதாரணமாய்க் காணப்பட்ட் இம்மனிதன் பூண்டிருந்த ஆடக ஆபா ணங்களைக் கண்ணுற்ற பிளாரோவும் ஏனையோரும் பெரு வியப்படைந்தனர். அவற்றைக் கண்ணுற்க் கண்ட்னர், செல்வம் செழிக்கும் பொன் குவிங் துள்ள காடு சேய்மையிலில்லை; அண்மையிலேயே உள்ளது; தாம் கேள்வியுற்றவை வெறும் க்னிஷப் பொருள் அல்ல ; என்பதை உணர்ந்து ஆனந்தக் கூத்தாடின்ர். பெருங்கவலை கொண்டு ஆற்சங்கம் குன்றியிருந்த இக்குழுவினர் இப்போது