பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் கானும் பெரு முயற்சி 1 :

முகிழ்ச்சி மேலோங்கியவராகத் தம் இருப்பிடம் சேர்ந்தனர்.

முத்துத் தீவை நோக்கிச் சென்ற கலம் சுமார் ஒன்றரை மாதங் கழித்தே மீண்டும் வந்து ற்றது. திரும்பி வந்து சேர்ந்த வீரர்கள் மிகவும் இரங்கத் தக்க கிலேயில் தம் பழைய நண்பர்களைக் கலம் கண் டனர். பிளாரோவுடன் தங்கி வந்துற்றது யிருந்த குழுவினருள் சிலர் இறந்து ழிந்தனர். சிலர் நோய்வாய்ப்பட்டு வருந்தினர். இக் கிலேயில்தான் அவர்கள் உணவுப் பொருள்களுடனும் மற்றும் பல சாதனங்களுடனும் வங்து சேர்ந்தார்கள்.

சிறிதும் தாமதிக்காது பிஸாரோ யாவருடனும் கப்பல்ேத் தென்கரைநோக்கிச் செலுத்தினர். இவர் செல்லுமிடங்கள் தோறும் அக் காட்டு மக்கள் உறைந்திருக்கக் கண்டனர். சற்று உள் காட்டு நாகரிகம் பொருந்திய மக்கள் வாழும் மக்கள் இடங்கள் தென்படலாயின. இவ்வித மான இடங்கள் ஒன்றில் கலத்தை விட்டுக் கரை சேர்ந்தனர். சிறிது உள்ளடங்கிய ஒரு நகரம் புலப்பட்டது. இவர்கள் இதுவரை க்ண்டுவந்த கிராமங்களைவிட இக் ககர் மிகப் பெரி காகவும், நல்ல அமைப்புடனும் காணப்பட்டது. ககரினுட் சென்று காணவேண்டும் என்ற ஆவ லுடன் பிளாரோ, தன் னுடன் வரும் சில 葛 களே அவ்வூர் மக்களுடன் உறவாட அனுப்பினர். இங்கும் அக்த மக்கள் இவர்களைக் கண்டதும் ஒட்ட்மெடுத்தனர்.

இ: கள் கோழைகள் அல்லர்; இவர்க்ளும் சிறந்த போர் வீரர்களே. அங்கியான்