பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 புதுமை கண்ட பேரறிஞர்

குழு இரு பிரிவாகப் பிரிந்திருப்பதை முறிந்த இவர் கிள் அவற்றுள் ஒரு கூட்டத்தைச் சினத்துடன் எதிர்த்தனர். இவ்வித வரவேற்டைச் சிறிதும் பிள் ாோ எதிர்கோக்கவில்லை. இருக்தாலும் அவர் சிறிதும் மனங் கலங்கவில்லை. தமது ஒப் பற்ற வீரர்களுடன், அக்காட்டவரின் கூட்டத்தை எதிர்த்துப் பொருது, அவர்களைப் புறமுதுகிடச் செய்தனர். இந்தச் சிறு சண்டையிலும் தம் வீரர் சிலரை இழக்க நேரிட்டது.

அம் மக்கள் இது சமயம் தோல்வியுற்ற போதி லும் தைரிய மிழக்காது திரும்பவும் எதிர்ப்பதற்குக் தக்க சமயம் எதிர்பார்த்திருந்தனர். பிளாரோ தான் இக்குழுவிற்குத் தலைவன் என்பத எதிர்ப்பு றிக்க அவர்கள், பீஸ்ாரோ சற்று அயர்க் திருந்த நேரத்தில் திடீரென்று எதிர்த் தனர். வில் ல ம் புகளே யும் சொல்லம்புகளையும் பொழிந்தனர். கஞ்சூட்டிய வேல்களே வீசினர். பிளாரோவையே கேரிடையாகவே த க் க த் தொடங்கினர். பிஸாரோவின் வீரர்களோ எண் ணிக்கையில் குறைந்துள்ளனர். எதிரிகளின் கூட் டமோ பெரும் தொகையாக எல்லே யற்றிருந்தது. சிறந்த போர் வீரனுகிய பிளாரோ இங்கிலேயில் இவர்களே யெதிர்ப்பது தக்கது. அன்று என்பதை உடனே உணர்ந்தனர். கொக்கொக்க கூம்பும் பருவத்து என்னும் கொள்கைப்படி இவர் சிறிது பின்வாங்குவார் போன்று போக்குக் காட்டினர். இவ்வாறு இவர்கள் பின்னடைந்தாலும் எதிரிகள் அம்பு வீசுவதை கிறுத்தவில்லை. பிஸாரோவை நோக்கி அவர்கள் எறிந்த வேல்களும், கூரிய அம்புகளும், அவருக்கு அநேக காயங்களை உண் ஆர்ககின.