பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருவைக் காணும் பெரு முயற்சி 15

என்பது உண்மை யுரை அன்ருே ! ಶ್ಗ வெற் றித் திரு உறுக எனக் கூறி வழியனுப்ப பிஸாரோ இரண்டு கப்பல்களுடன் பனுமா விட்டுப் புறப் பட்டார்.

தாங்கள் முன் சென்றடைந்த சான் ஜூவான் நதி வரையில் வேறு எங்கும் நிற்காமல் கேரே சென்றடைந்தார்கள். அவ்விடத்தை அடைக்கதும் அனேவரும் கூடி ஒரு கூட்டமிட்டார்கள். அல் காக்ாேர்மறுபடியும் பனுமாசென்று மேலும் பொரு ளும் துணேயும் பெற்று வரவேண்டும் என்றும் ரூயி தெற்கு நோக்கிச் சென்று வழி எவ்வாறுள்ளது என்று உளவறிந்து வந்து தெரிவிக்க வேண்டியது என்றும், இவர்கள் இருவரும் திரும்பி வரும்வரையில் பிரைரோ அவ்விடத்தேயே த்ங்கியிருக்கவேண்டி யது என்றும் முடிவு செய்துகொண்டனர். இவர் கள் இத்திட்டப்படி பிரிந்து செல்லுமுன் உள் நாட் டிலிருந்து ஒரு கிராமத்திற்குச் சென்று தம்மை எதிர்ப்பட்ட சில பேர்களைப் பிடித்து வந்தனர். இவர்களும் மதித்தற்கரிய பொன்னுபரனங்களே அணிந்திருந்தனர். அவற்றையும் தம் வசமாக்கிக் கொண்டனர். இவற்றில் சிலவற்றை அல்மாக்ரோ எடுத்துசென்றன். இவற்றைக் காண்பித்து ஆவலே யூட்டித் துணேவீரர்களைச் சேகரிக்கலாம் என்பதே அவனது துணிவு.

தென்றிசை கோக்கிப் புறப்பட்ட ரூயி எவ்வித இடையூறுமின்றி அமெரிக்காவின் மேற்குப் பாகத் திலுள்ள கடலில் சென்றுகொண்டே யிருந்தான். முக்கிய கிகழ்ச்சி ஏதுமின்றி தெற்கு நோக்கியுே கலத்தைச் செலுத்தின்ை, இவ்வாறு செல்லுங்கால் ஒருநாள் ரூயி, அருகிலே கப்பல் ஒன்று கன்னோடி விரைந்து வந்துகொண்டிருப்பல்தக் கண்ணுற்று