பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெருவைக்காணும் பெரு முயற்சி 47

ரூயி பல தினங்கள் கழிந்தும் பிஷராேவை வந்தடைந்தாவில்லை. இவ் வி ை ல்ே ஜ ? ல் பிாைரோ தாம் இறங்கியிருக்த கிலப்பகுதியின் உட் - சென்று ஆர்.ரியத் தொடக்கினர். உள்காடு அடர்ந்த அட்விகளும், வானளாவிய வரைகளும் குறுக்கிட்டு உள்நாட்டில் முன்னேறிச் செல்லுவன்தத் தடைப்படுத்தின. தவிரவும், இங்குவாழ் குடிமக்களாலும் துன்பம் நேரிட்டது. ஒரு நாள் இக்குழுவினருள்பதினுன்மர் ஒரு சிறு படகில் ஒர் ஆற்றைக் கிடந்து கொண் டிருந்தார்கள். அப் படகு ஒரு சிறு வளைவில் திரும் பிக் கொண்டிருக்கும்ப்ோத் படை தாக்கிய ஒரு சிறு கூட்டத்தினர் இவர்களே வளைத்துக்கொண்ட் னர். அதன்பின் இருதிறத்தாருக்கும் சண்டிை திகழ்ந்திருக்க வேண்டும்; அதில் அவர்கள் இறக் திருக்க வேண்டும், அல்லது படகு கவிழ்த்து இவர் கள் ஆற்ருேடு சென்றிருக்க வேண்டும். யாது. நிகழ்ந்ததென்பது எவருக்கும் தெரியாது.இவர்கள் தம் குழவினயைத் திரும்பச் சோவே இல்லை.

இத்தகைய இன்னல்களையும் இந்தத் துணி கர்ப் பிரயாணிகள் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை.

இடுக்கன் வருங்களில் தகுக அதன் அடுத்துணர்வு கஃதொப்ப தில்