பக்கம்:புதுமை கண்ட பேரரறிஞர்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 புதுமை கண்ட பேரறிஞர்

விருந்து அளித்தன. பசுங் கிள்ளைகள் தம் இனிய குரலொடு இறக்கைகளே யடித்துக்கொண்டு மரத் திற்கு மரம் பறந்து சென்றன. கண்ணிற்கிணிமை கரும் பற்பல வண்ணம் கிறைந்த பற இயற்கை வைகள் வான வீதியில் பறந்துசென்று வளம் தமது எழில் வர்ணங்களைப் பரப்பின. வண்ணக் குயில்கள் கூவிச் செவிக்கு இன்பம் அளித்தன. கடுவன்களும் மக்திகளும் கூட் டங் கூட்டமாய்க் கூச்சவிட்டன; இவர்களே உற்றுப் பார்த்தன. அவற்றின் பார்வை, இவர்களே நோக்கி எள்ளி நகையாடுவது போன்றிருந்தது. இவ்வாருய பற்பல வளப்பங் கண்ட பிஸாரோ தமது இன்னல் மறந்தார். ஆயினும் உண்ணுதற்குரிய உணவுப் பொருள் மட்டும் ஏதும் கிடைத்திலது. கண்ணிற்கு விருத்து கண்டனர்; செவிக்கு இன்பம் கண்டன ர்; வயிற்றுப் பசியைத் தணிக்க எவ்வித விருங்தையும், இன்பத்தையும் கண்டாரில்லை!

இதன் பின் இரண்டொரு தினங்களில் உளவு காணச் சென்ற ரூயி, இவர்களே வந்தடைந்தான். ரூயி, தான் கண்ட வரலாற்றினே விரித் துக் கூறி, இம்பெஸ் மக்களது தோற்றத்தையும் உதவி அவர்களது ஆடை அணிகளையும் விவரிக் சேரல் தான். இதற்கு மறுதினமே பனுமா சென் ருக்த அல்மாக்ரோ, பலவாருண் உண வுப் பொருள்களுடனும்,_துணேவராக மற்றுமொரு எண்பதின்மருடனும், சிறிது பண வசதியுடனும் வந்து சேர்ந்தான். பிஸ்ாரோ கொண்ட மகிழ்ச் சிக்கு அளவே யில்லை; சேயைக் கண்ட காய் டேர்ல் ஆயினர். ஒரு சில தினங்கள் அனைவரும் அளவளாவி இன்புற்றிருந்தனர்.

பிஸாரோ தமது பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்தத் தொடங்கினர். கலமும் சான் ஜூவான்